Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நாடகம்

Total questions: 5

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

விதூஷகன் பாத்திரம் இடம்பெறும் இலக்கியம்

a)

குறவஞ்சி

b)

பள்ளு

c)

நொண்டி நாடகம்

2.

நந்தனார் சரித்திரம்

a)

அருணாசலக்கவிராயர்

b)

உய்யவந்தான்

c)

கோபாலகிருஷ்ண பாரதியார்

3.

நாட்டுப்பாடல்களில் மிகுதியாக வழங்கும் பாட்டு வடிவம்

a)

கலிப்பா

b)

கொச்சகம்

c)

சிந்து

4.

சீதக்காதி நொண்டி நாடகத்தில் கொள்ளைக்காரன் மனம் மாறி செல்லும் இடம்

a)

மெக்கா

b)

மெதினா

c)

நாகூர்

5.

குறவஞ்சியின் வித்து

a)

சிலப்பதிகாரம்

b)

திருவாசகம்

c)

திருக்கோவை

d)

தொல்காப்பியம்