wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

17-07-2021 IBQ (நீதிமொழிகள் 29:21 - பிரசங்கி 2:20)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

____________ வழக்கைக் கொளுவுகிறான்;

a)

சோம்பேறி

b)

விவேகி

c)

சண்டைக்காரன்

d)

கோபக்காரன்

2.

மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்கு _________________;

a)

தூரமாகும்

b)

விருப்பமில்லை

c)

வேண்டாம்

d)

தூரப்படுத்தும்

3.

தகப்பனைப் பரியாசம்பண்ணி, தாயின் கட்டளையை அசட்டைபண்ணுகிற _________________ நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் தின்னும்.

a)

செல்வத்தை

b)

ஆஸ்தியை

c)

பணத்தை

d)

கண்ணை

4.

நீ மேட்டிமையானதினால் ______________ நடந்து, துர்ச்சிந்தனையுள்ளவனாயிருந்தாயானால், கையினால் வாயை மூடு.

a)

பொறாமையாய்

b)

அகந்தையாய்

c)

பெருமையாய்

d)

பைத்தியமாய்

5.

__________________ திக்கற்றவர்களெல்லாருடைய நியாயத்துக்காகவும் உன் வாயைத் திற.

a)

ஐசுவரியவான்களுக்காகவும்

b)

ஏழைகளுக்காகவும்

c)

பரதேசிக்காகவும்

d)

ஊமையனுக்காகவும்

6.

மெல்லிய புடவைகளை உண்டுபண்ணி _________________;

a)

வீசுகிறாள்

b)

கொடுக்கிறாள்

c)

உடுக்கிறாள்

d)

விற்கிறாள்

7.

கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரியே ___________.

a)

மகிழ்ச்சியடைவாள்

b)

உயர்வாள்

c)

ஆசீர்வதிக்கப்படுவாள்

d)

புகழப்படுவாள்

8.

மாயை, மாயை, எல்லாம் மாயை என்று ______________ சொல்லுகிறான்.

a)

உத்தமன்

b)

தாவீது

c)

யோபு

d)

பிரசங்கி

9.

அறிவுபெருத்தவன் ______________ பெருத்தவன்.

a)

வயிறு

b)

தலை

c)

வாதை

d)

நோவு

10.

மரங்கள் ___________ தோப்புக்கு நீர்ப்பாய்ச்சுகிறதற்குக் குளங்களை உண்டு பண்ணினேன்.

a)

பசுமையாகும்

b)

வளையும்

c)

வளரும்

d)

பயிராகும்