Font size
Worksheetsகணினி அறிவியல் பாடம் 3.7
Total questions: 10
Worksheet time: 5mins
கணினியில் வெளி கருவிகளை இணைப்பதற்கு பயன்படுத்துவது
தொடர்பு முகம்
தொடர் தொடர்பு முகம்
இணையான தொடர்பு முகம்
ஏதுமில்லைஏதுமில்லை
இணையான தொடர்பு முகம் இதனை இணைப்பதற்கு பயன்படுகிறது.
சுட்டி
விசைப்பலகை
அச்சுப்பொறி
கேமரா
ஸ்கேனர் களை எனக்கு பயன்படுத்துவது____.
இணையான தொடர்பு முகம்
தொடர் தொடர்பு முகம்
USB தொடர்பு முகம்
இவை அனைத்தும்
காட் சித்திரையை கணினியுடன் இணைக்க பயன்படுவது ____.
LCD இணைப்பான்
SCSIஇணைப்பான்
VGA இணைப்பான்
ஏதுமில்லைஏதுமில்லை
PS/2 port இதனை இணைக்க பயன்படுகிறது.
விசைப்பலகை
சுட்டி
வருடி
ஏதுமில்லை
இரண்டு அடுக்கு ப்ளூரே வட்டில் எவ்வளவு தரவுகளை சேமிக்கலாம்?
4.7 GB
700 MB
50GB
100 GB
கணினியுடன் வன் தட்டு பிணைய பிணைய இணைப்பிகளை இணைப்பது___.
USB port
SCSI port
VGA port
Audio port
சுருக்க படாத ஒளி மற்றும் ஒளி தரவுகளை கணிப்பொறி திரையகம் டிஜிட்டல் தொலைக்காட்சி ஆகியவற்றுக்கு கொடுப்பது____.
Hard drive
HD
VGA
HDMI
DVD இன் மொத்தக் கொள்ளளவு____.
700 M
3.5 GB
4.7 GB
10 GB
HDMI விரிவாக்கம்____
High Definition Multimedia Interface
High Definition Multimedia Interconnection
High Definition Media Interface
Highly derived Multimedia Interface
