Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Viruse

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.செல்லில் சைட்டோபிளாசம் நகரும் தன்மைக்கு

a)

சைக்ளோசிஸ்

b)

நகர்தல்

c)

இடப்பெயர்ச்சி

2.

2. பாக்டீரியாவை தாக்கி அழிக்கும் வைரஸ்களுக்கு என்ன பெயர்

a)

பேக்டீரியா பாஜ்

b)

வைரஸ்

c)

பாக்டீரியா

3.

3. வைரஸில் காணப்படும் புரத உறை பெயர்

a)

கேப்சிட்

b)

கியூட்டீன்

c)

உறை

4.

4. சின்னம்மைக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர்

a)

எட்வர்டு ஜென்னர்

b)

டார்வின்

c)

ஷல்

5.

5. பாக்டீரியாவில் வைரஸ் தொற்றை கண்டறிந்தவர்

a)

ட்டுவார்ட்

b)

டார்வின்

c)

ஷல்

6.

6. கனசதுர வைரசுக்கு எடுத்துக்காட்டடு

a)

அடினோ வைரஸ்

b)

டி என் ஏ வைரஸ்

c)

டிஎம்பி வைரஸ்

7.

7. சிக்கலான உடலமைப்பு கொண்டவைரஸ்

a)

அடினோ வைரஸ்

b)

பாக்டீரியாபேஜ்

c)

பாக்டீரியா

8.

9.பாக்டீரியாபேஜ் காணப்படும் புரதங்களின் அமைப்பு.

a)

20000

b)

2000

c)

50

9.

வைரவரின் வகைப்பாட்டை கண்டுபிடித்தவர்

a)

பால்டிமோர்

b)

டார்வின்

c)

சார்லஸ் மெதுவா எப்படி

10.

10. வைரஸ்களை பற்றி படிக்கும் பிரிவு

a)

வைராலஜி

b)

பிரியா லஜி

c)

பாக்டீரியா லஜி