Font size
WorksheetsMUKUNDAN'S LIVE MATH OLIMPIAD (YEAR 4)
Total questions: 15
Worksheet time: 9mins
இவற்றுள் எவை இரட்டைப்படை எண்கள் அல்ல?
45 360
16 682
63 489
21 564
கீழ்க்காண்பனவற்றுள் எந்த எண்ணைக் கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றினால், இந்த விடை கிடைக்கும்?
68 000
67 964
68 564
67 464
68 664
இட மதிப்பிற்கு ஏற்ப பிரிக்கவும்
72 356
70 000 + 2 000 + 300 + 50 + 6
72 பத்தாயிரம் + 2 ஆயிரம் + 3 நூறு + 5 பத்து + 6 ஒன்று
7 பத்தாயிரம் + 2 ஆயிரம் + 3 நூறு + 5 பத்து + 6 ஒன்று
6 542 + 2 391 =
8 833
9 833
8 933
2 1500÷100 =
(a)
421 − 1=
321
221
421
5.196 - 2.14
(a)
0.53×100
53
5300
0.0053
8%
8
0.8
0.08
0.008
திரு மணி, தனது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க எந்த முறையை பயன்படுத்த முடியாது?
காசோலை
மின்னியல் கட்டணம்
கட்டணச் சாவடி அட்டை
சரியான இணையைத் தெரிவு செய்க.
கொரியா - வோன்
இந்தியா - ரூப்பியா
ஜப்பான் - ரெமின்பி
15 070
பதினைந்தாயிரம்
பதினைந்தாயிரத்து எழுநூறு
பதினைந்தாயிரத்து எழுபது
253
தகாப் பின்னத்திற்கு மாற்றுக
513
56
215
கீர்த்தனா தந்தையர் தினத்தின் போது தன் அப்பாவிற்கு RM500 மதிப்புள்ள ஒரு கைக்கடிகாரம் வாங்க எண்ணினாள். அவளிடம் படத்தில் உள்ள தொகை மட்டுமே இருந்தது. அவளுக்கு மேலும் எவ்வளவு பணம் தேவை?
RM185
RM485
RM315
RM135
ஆஸ்திரேலியா டாலரைத் தெரிவு செய்க
