wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

MUKUNDAN'S LIVE MATHS OLIMPIAD YEAR 5

Total questions: 15

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

807 - 519 + 693  = 

a)

971

b)

981

c)

1 081

d)

2 019

2.

 59  + 19   =\frac{5}{9}\ \ +\ \frac{1}{9}\ \ \ =  

a)

 13\frac{1}{3}  

b)

 23 \frac{2}{3}\   

c)

 59\frac{5}{9}  

d)

 89\frac{8}{9}  

3.

3 216 ÷\div  6 x 12 = 


a)

 6 205

b)

6 232

c)

6 432

d)

6 450

4.

3.05, 0.017, 16.7 ஆகியவற்றின் மொத்தத்தைக் கணக்கிடுக.

a)

19.029

b)

19.137

c)

19. 722

d)

19.767

5.

35 % =      x20  x\frac{x}{20}\ \ x   மதிப்பு என்ன ?

a)

  4

b)

 5

c)

7

d)

10

6.

1.05 ஐப் பின்னத்திற்கு மாற்றுக.

a)

1 510\frac{5}{10}

b)

1 5010\frac{50}{10}

c)

1 5100\frac{5}{100}

d)

1 50100\frac{50}{100}

7.

பின்வரும் எந்த எண்ணைக் கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றினால் 34 000 ஆகும் ?

a)

34 663

b)

34 554

c)

34 523

d)

34 258

8.

கீழ்க்கண்டவற்றில் எதன் மதிப்பு மிகச் சிறியது?

a)

6.02 ÷\div 10

b)

6.2 ÷\div 10

c)

6.2 ÷\div 100

d)

62 ÷\div 100

9.

படம் இரண்டு கணித வாக்கியத்தைக் காட்டுகிறது.

172. 2 - S = 140.856 S - R = 23.46

R இன் மதிப்பைக் கணக்கிடுக

a)

2.164

b)

7.884

c)

9.226

d)

10.880

10.

கீழ்க்காண்பவற்றில்       25\ \ \ \ \frac{2}{5}  க்குச் சமமான விழுக்காடு எது  ?

a)

20%

b)

40 %

c)

 60 %

d)

 80 %

11.

P - 303 330 Q - 330 033

R - 330 030 S - 303 300

மேற்கண்ட எண்களை ஏறுவரிசையில் அடுக்கினால் இறுதியில் இருக்கக் கூடிய எண் எது?

a)

P

b)

Q

c)

R

d)

S

12.

கீழ்க்கண்டவற்றில் எது சரியானது ?

a)

35 128 >> 480 912

b)

621 580 >> 622 508

c)

107 890 << 170 332

d)

973 077 << 530 189

13.

254 603 க்கும் 7 408 க்கும் உள்ள வேறுபாடு என்ன ?

(a)  

14.

ரவியிடம் 400 தபால்தலைகள் இருந்தன. அதில்      35\frac{3}{5}  தபால்தலைகள் மிருகப் படங்களாகும். மிருகப் படங்களைக் கொண்ட தபால்தலைகள் எத்தனை ?



(a)  

15.

( 8 230      ÷\div   10 )  + ( 87   ×\times  6 )  =

(a)