Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Place value

Total questions: 6

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

Place value of 8 in the number 278 is

278 -ல் 8 -ன் இடமதிப்பு

a)

Once

ஒன்று

b)

Tens

பத்து

c)

Hundreds

நூறு

2.

Place value of 6 in the number 4765789

4765789 ல் 6-ன் இடமதிப்பு

a)

6 thousand

6 ஆயிரம்

b)

6 Ten Thousand

6 பத்தாயிரம்

c)

6 lakh

6 இலட்சம்

3.

47536 can be written as.

47536 இவ்வாறு எழுதலாம்

a)

4700 + 500 + 30 +6

b)

4000+7000 + 500 t30 + 6

c)

40000+7000 + 500 + 30+ 6

4.

Number name of 870563 is

870563 ன் எண் பெயர்

a)

Eighty seven thousand five hundred sixty three

எண்பத்தேழாயிரத்து ஐநூற்று அறுபத்தி மூன்று

b)

Eighty seven lakh five hundred sixty three

எண்பத்தேழு இலட்சத்து ஐநூற்று அறுபத்தி மூன்று

c)

Eighty lakh seventy thousand five hundred sixty three

எட்டு இலட்சத்து எழுபதாயிரத்து ஐநூற்று அறுபத்திமூன்று

5.

Seven crore twenty five lakh sixty two thousand three hundred sixty

ஏழு கோடியே இருபத்தைந்து இலட்சத்து அறுபத்திரண்டாயிரத்து முந்நூற்று அறுபது

a)

72562360

b)

72463260

c)

73463560

6.

82536453 can be written as

82536453 ஐ எழுதும் முறை

a)

8,2,5,3,6,4,5,3

b)

82,53,64,53

c)

8,25,36,453