Free Printable Worksheets
NEW
Font size
More settings
மரங்கள் ---- மறைக்கும்.
வெயிலை
நிழலை
பால்------ வகைப்படும்
இரண்டு
ஐந்து
மனிதர் வாழ்வு------ இணைந்தது.
இயற்கையோடு
காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு-----
புலி
சிங்கம்
யானைகள் ----- வாழும் இயல்புடையவை
கூட்டமாக
தனித்து
புலி ---- வாழும் இயல்புடையவை.
பெருவாழ்வு வாழ்ந்த மரம் ----- சாய்ந்தது.
பேய்க் காற்றில்
தென்றல் காற்றில்
பசு கன்றை----
ஈன்றன
ஈன்றது
----- சிலம்பு விற்க போனான்
கண்ணகி
கோவலன்
காட்டு வளமே-----
வளம்.
நாட்டு
வீட்டு
"குழலி நடனம் ஆடினான்."இவ்வாக்கியத்தில் தவறாக உள்ள சொல்----
குழலி
ஆடினான்
"மேகங்கள் சூழ்ந்துகொண்டது ."இவ்வாக்கியத்தில் பிழை----.
உள்ளது.
இல்லை