Font size
WorksheetsLuke:21 to 24
Total questions: 20
Worksheet time: 26mins
✔️❌️
கடைசி நாட்களில் "இயேசுவே கிறிஸ்து "என்று அதிகம் பிரசித்தப் படுத்துவார்கள்
In the last days most we heared JESUS IS THE CHRIST?
True✔️
False❌️
இயேசு எதற்கு ஆசையாய் இருந்தார்?
Jesus earnestly desired to what?
சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ள
To accept his preaching
நீதிமான் யோசேப்பை காண
To saw the justice man joseph
தன்னை பிரசித்தப்படுத்த
To popular his name
பஸ்காவைப் புசிக்க
To eat suffer
இயேசுவின் மேல் வைத்த குற்றச்சாட்டுகள் என்ன?
What is they began to accuse him?
தன்னை கிறிஸ்து என்னப்பட்ட ராஜா
He himself is Christ, a king
ராயருக்கு வரிகொடுக்க வேண்டாம்
To give tribute to caesar
ஓய்வு நாளில் வேலை செய்ய வேண்டும்
To work in the sabbath
உபதேசம்
Teaching
Which part in our body?1)விசுவாசிக்குறதற்கு புத்திஇல்லாத மந்த _____
2)ஆபத்துக்கு பயந்து எதிர்பார்க்கிறத்தினால் மனுஷருடைய _____ சோர்ந்து போகும்
1)o foolish ones, and slow ___of believe
2)people fainting with fear ___
👀
🧠
❤
✋️
மனந்திரும்புத்தலும், பாவமன்னிப்பும் எங்கிருந்து தொடங்கும்?
And that repentance and forgiveness of sins should be beginning from?
யூதர்கள்
Jews
புறஜாதிகள்
Gentiles
பாவிகள்
Sinners
எருசலேம்
Jerusalem
Find which?
#புறஜாதியாரால் மிதிக்கப்படும்?
#சேனைகளால் சூழப்படும்?
#பெலன் கிடைக்கும் வரை காத்திருங்கள்?
#_____ குமாரத்திகளே!
# underfoot by the gentiles
#surrounding by the armies
#stay in the city untill you ate clothed with power
#daughter of ___?
(a)
இங்கே அத்திமரம் எதை குறிக்கிறது?
Here whats a mean by figtree?
வித்தியாசமரம்
Its an different tree
சபிக்கப்பட்டதால்
For JESUS cursed one time
எருசலேம் (இஸ்ரேல்)
Jerusalem, Israel
வசந்த காலம்
Summer
இயேசு யாருடன் நடந்து சென்று தங்கி புசித்தார்?
* உயிர்தெழுந்ததற்கு
1)முன்பு 2)பின்பு
Jesus for whom he walked, stay, eat?arise 1)before 2)after
1)12சீஷர்கள்,2)எம்மாவு சீஷர்கள்
1)12 Disciples, 2)emmaus disciples
1)புறஜாதிகள்2)சீஷர்கள்
Gentiles, Disciples
2 ம் சீஷர்கள்
Both of disciples
1) சீஷர்கள்,2) புறஜாதிகள்
Disciples, gentiles
உபகாரிகள் யார்?
Who is called benefactors?
பரிசேயர்
Parrises
வேதபாரகர்
அதிகாரிகள்
Authorities
புறஜாதியாரின் ராஜாக்கள்
The king of the gentiles
How many times???
இயேசுவின் ஜெபம்?
பேதுரு மறுதலிப்பு?
மரித்தோரிலிருந்து எழுந்திருந்தல்?
விசாரணை, "என்ன பொல்லாப்பு செய்தான் "?
Jesus prayer?
Peter's refused?
Rise from dead?
Woe to that man by whom he is betrayed?
7
2
3
4
யார் சொன்னது?
Who said?
உன்னை நீயே ரட்சித்துக் கொள்
Save yourself
அதிகாரிகள்
Authorities
சிலுவையில் அறையப்பட்டவன்
One of the criminal
பிலாத்து
Pilate
போர்சேவகன்
Soldier
ஜனங்கள்
Peoples
👍👎3 in 1
1)இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றைமட்டும் நான் இவனிடத்தில் காணவில்லை
2)பிலாத்தும் ஏரோதும் சண்டையிட்டுக் கொண்டார்கள்
3)ஓய்வுநாள் தோறும் தேவலாயங்களில் உங்களுடனே இருந்தேன்
1)behold i find not find the only one guilty
2)herod&pilate become enemy's that the day
3)when i was with you the sabbath
3)
👍
👎
In which language?
யூதருடைய ராஜா
This is the king of the JEWS
கிரேக்கு
Greek
எபிரெயு
Hebrew
லத்தீன்
Latin
அரமேயம்
Aramenian
இயேசுவை நீதிமான் என்று சொன்னது யார்யார்?
Who said JESUS IS A JUSTICE MAN
நூற்றுக்கு அதிபதி
centurion
பிலாத்து
Pilate
ஏரோது
Herod
போர்சேவகன்
Soldier
இயேசுவின் கல்லறைக்குள் இருந்த 2 பேர் யார்?
Who inside the 2 members JESUS tomb
2 எம்மாவு சீஷர்கள்
2 emmaus disciplies
2 சிலுவையில் அறையப்பட்டவர்கள்
2 criminals
2 தூதர்கள்
2 dazzling Angels
மகதேலானா மரியாள், சீமோன்
Mary, peter
இயேசு உயிர்தெழுந்து வந்து தரிசமாகையில் என்னவென்று நினைத்தனர்?
What they think JESUS arise & show
தூதன்
Angel
ரட்சகர்
Savior
ஆவி
Spirit
தோட்டகாரர்
Garden man
Match the crt places?
1) ஆசீர்வதித்த இடம் - மேல்வீடு
2) சிலுவையில் அறைந்த இடம் -பெத்தானியா
3)வழக்கமான இடம் - ஒலிவமலை
4)பஸ்கா ஆசரித்த இடம் - எம்மாவு
5)எருசலேமுக்கு 7,8 மைல் - கபாலஸ்தலம்
1)blessing -upper room
2)crucified -Bethany
3)regular place- olives
4)feast - Jerusalem
5)7,8 miles from Jerusalem -kapalasthalam
1-2,2-3,3-1,4-4,5-5
1-2,2-5,3-3,4-1,5-4
1-4,2-1,3-2,4-5,5-3
1-2,2-1,3-3,4-5,5-4
⏰️Time
1மணிக்கு பிறகு
3- 6
இரவு
அதிகாலை
1hours after
3-6
Night
Morning
❌️மறுதலிப்பு
🖤அந்தகாரம்
🏡தங்குதல்
🎊ஆயத்தம்
Refused
Darkness
Stay
Ready to see
😑மரித்தல்
🎇வெளிச்சம்
காணாமற்போனார்
👀தரிசனம்
Dead
Bright
Vanished
Vision
Find who?
🐓 🌾 🌋 😥
(a)
How was this quiz?😁
Mokka😂
Yetho🤩
Difficult 😍
Nice😁
