Font size
WorksheetsMUKUNDAN'S LIVE MATH OLIMPIAD ( ஆண்டு 1)
Total questions: 15
Worksheet time: 8mins
சரியான விடையைத் தேர்ந்தெடுக.
"இருபத்து எட்டு"
29
26
28
25
56, _____, 58, ______, _______, 61.விடுபட்ட எண்ணைத் தேர்வு செய்க.
57 , 59, 60
59, 57, 60
57, 60, 59
60, 59, 57
எண்ணிக்கையைக் கணக்கிடுக.
9
10
11
12
பின்வரும் விடுபட்ட எண்ணை தேர்ந்தெடுக.
45 _____ 47
43
44
45
46
12 - எண்மானத்தில் குறிப்பிடுக.
பதினொன்று
பதின்மூன்று
பன்னிரெண்டு
பதினைந்து
9, 10, _____, 12, ______, 14, ______ .
விடுபட்ட எண்ணைத் தேர்வு செய்க.
11, 15, 13
12, 13, ,14
11, 13, 15
15, 13, 11
மொத்தம் ?
10
20
30
40
பதினெட்டு
52 இன் கிட்டிய பத்து
50
60
99-ஐ கிட்டிய பத்தில் குறிப்பிடுக.
90
100
7
8
9
33
கோடிட்ட எண்ணின் இடமதிப்பு என்ன?
ஒன்று
பத்து
இடமதிப்பிற்கு ஏற்ற எண்களைத் தேர்ந்தெடுக.
குறைவான பொம்மைகளைத் தேர்ந்தெடுக.
5 , 6ஐ விட __________________
சிறியது
பெரியது
