Worksheets19-07-2021 IBQ பிர 7:21 to உன் 1:1
Total questions: 10
Worksheet time: 5mins
என் மனம் இன்னும் __________த் தேடுகிறது
ஒன்றை
பலவற்றை
எல்லாம்
தேவனை
நீ ___________ இட்ட ஆணையின்படியே இதைச் செய்.
தேவனுக்கு
மனிதனுக்கு
ஒருவருக்கு
எல்லாருக்கும்
தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே ______________________
நன்றாயிருப்பார்கள்
சிறந்திருப்பார்கள்
மகிழ்ச்சியாயிருப்பார்கள்
சுகித்திருப்பார்கள்
நீதிமான்களும் ஞானிகளும், தங்கள் ________________, தேவனுடைய கைவசமாயிருக்கிறார்கள்
கிரியைகளுடன்
வார்த்தைகளுடன்
பெலத்துடன்
நன்மையுடன்
இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் _____________ மறக்கப்பட்டிருக்கிறது.
பேர்முதலாய்
வாழ்க்கை
செய்கை
நீதி
மூடரை ஆளும் அதிபதியின் கூக்குரலைப்பார்க்கிலும் ஞானிகளுடைய __________________ வார்த்தைகளே கேட்கப்படத்தக்கவைகள்.
நல்ல
பெரிய
உண்மையான
அமரிக்கையான
நான் சூரியனுக்குக்கீழே கண்ட ஒரு தீங்குண்டு, அது ____________ தோன்றும் தப்பிதமே.
மனுஷனிடத்தில்
ஞானியினிடத்தில்
தலைவனிடத்தில்
அதிபதியினிடத்தில்
மிகுந்த ______________ மேல்மச்சுப்பழுதாகும்;
அலைச்சலினால்
வேலையினால்
ஒழுக்கினால்
சோம்பலினால்
வெளிச்சம் இன்பமும், _______________ க் காண்பது கண்களுக்குப் பிரியமுமாமே.
பிரகாசத்தை
மழையை
மலையை
சூரியனை
மாயை மாயை, _______________ மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.
நானே
எதுவும்
இனிமேல்
எல்லாம்
