NEW
Font size
Worksheetsமரபுத்தொடர்கள் & இணைமொழிகள் _ 1B (Sec 1)
Total questions: 14
Worksheet time: 7mins
கபிலன் வசதி இல்லாதவர்களுக்கு _____________________ செய்தான்
பழக்க வழக்கம்
பயிர் பச்சை
சீரும் சிறப்பும்
தான தர்மம்
_________________ நன்கு செழித்து வளர்ந்ததால் எங்கள் ஊர் வளமையுடன் திகழ்கிறது.
பயிர் பச்சை
தான தர்மம்
பழக்க வழக்கம்
மேள தாளம்
ஆரோக்கியமற்ற உணவுப் _______________________ உடல்நலம் பாதிக்கப்படும்.
தான தர்மத்தால்
மேள தாளத்தால்
பயிர் பச்சையால்
பழக்க வழக்கத்தால்
குடும்பத்தினர் மணமக்களை _________________________ மணமேடைக்கு அழைத்துச் சென்றனர்.
தான தர்மத்தோடு
பழக்க வழக்கத்தோடு
மேள தாளத்தோடு
பயிர் பச்சையோடு
தட்டிக்கேட்டல்
கண்டித்தல்
ஊக்கப்டுத்துதல்
அபகரித்தல்
அளவோடு உண்ணுதல்
தட்டிக்கொடுத்தல்
கண்டித்தல்
ஊக்கப்படுத்துதல்
அபகரித்தல்
குறும்பு செய்தல்
தட்டிப்பறித்தல்
கண்டித்தல்
ஊக்கப்டடுத்துதல்
அபகரித்தல்
அளவோடு உண்ணுதல்
வாயைக்கட்டுதல்
அபகரித்தல்
அளவோடு உண்ணுதல்
குறும்பு செய்தல்
ஊக்கப்படுத்துதல்
வாலாட்டுதல்
அபகரித்தல்
கண்டித்தல்
குறும்பு செய்தல்
ஊக்கப்படுத்துதல்
அறவழி நின்று ஆட்சி புரியாமல் தவறிழைக்கும் அரசர்களைப் புலவர்கள் __________________ தவறியதில்லை.
தட்டிக்கொடுக்கத்
தட்டிக்கேட்கத்
தட்டிப்பறிக்கத்
வாலாட்டத்
கைவினைப்பொருள்களைச் செய்வதில் கைதேர்ந்து விளங்கிய மாதவியை அவளது பெற்றோர் _________________ ஊக்குவித்தனர்.
தட்டிக்கொடுத்து
தட்டிப்பறித்து
வாலாட்டி
தட்டிக்கேட்டு
வயதான மூதாட்டியிடமிருந்த பணப்பையைத் ___________________________ கொண்டு திருடன் ஓடினான்.
தட்டிப்பறித்துக்
காட்டிக்கொடுத்துக்
தட்டிக்கேட்டுக்
வாலாட்டிக்
செல்வி இனிப்பான உணவு வகைகளை அடிக்கடி உண்ணாமல் ________________ ஆரோக்கியத்துடன் இருந்தாள்.
தட்டிக்கேட்டதால்
தட்டிப்பறித்ததால்
வாயைக் கட்டியதால்
வாலாட்டியதால்
மாணவி தன் பெற்றோர் வீட்டிலில்லாதபோது ____________ தொடங்கியதால் அவள் அண்ணன் அவளைக் கண்டித்தார்.
வாலாட்டத்
தட்டிக் கேட்டகத்
தட்டிக்கொடுக்கத்
தட்டிப்பறிக்கத்
