Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஏறுதழுவுதல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.வீரத்திற்கும் விளைச்சலுக்கும் செழிப்பிற்கும் செல்வத்திற்கும் தமிழர்களால் அடையாளப்படுத்தப்படுபவை .................

a)

சேவல்

b)

ஆடுகள்

c)

மாடுகள்.

2.

2.ஏறுதழுவுதல்,.............. நாகரிகத்தை உணர்த்தும் விளையாட்டு:

a)

அரேபியாின்

b)

கிரேக்காின்

c)

தமிழரின்

3.

3......................... சார்ந்தும் பிற உயிர்களோடு இணைந்தும் வாழ்ந்தனர் சங்ககாலத் தமிழர்கள்.

a)

இயற்கையைச்

b)

மனிதரைச்

c)

மண்ணைச்

4.

4.எழுந்தது துகள்,

ஏற்றனர் மார்பு - என்ற பாடல்வாிகள் இடம்பெற்ற நுால்............

a)

புறநானுாறு

b)

அகநானுாறு

c)

கலித்தொகை

5.

5.மாடு தழுவுதல் நிகழ்வைக் ......................... பள்ளு பதிவு செய்துள்ளது.

a)

முக்கூடற்

b)

கண்ணுடையம்மன்

c)

பிரபந்தம்

6.

6.திமிலுடன் கூடிய காளையொன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ..................கண்டறியப்பட்டுள்ளது

a)

கல்லூத்து மேட்டுப்பட்டியில்

b)

எகிப்து

c)

கிரேக்கம்

7.

7.சிந்து சமவெளி மக்கள் .............தெய்வமாகக் கருதினா்

a)

ஆடுகளை

b)

சேவலை

c)

காளையை

8.

8.மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் ..................பொங்கலை ஊட்டிவிடுவர்.

a)

வெண்

b)

தளிகைப்

c)

புளியோதரை

9.

9.சல்லிஎன்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற வளையத்தினைக் குறிக்கும்

a)

ஆம்

b)

இல்லை

10.

10.............. நாட்டில், காளையைக் கொன்று அடக்குபவனே வீரனாகக் கருதப்படுவான்.

a)

இத்தாலி

b)

ஸ்பெயின்

c)

ரோம்