Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உாிமைத்தாகம்-2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.நிலத்தை ............... எழுதி வாங்குனாருவட்டியக்கெட்டியாச்சு.

a)

சொந்தமா

b)

கிரையம்

c)

வட்டிக்கீடா

2.

2.பங்காருசாமி எந்த ஊாில் வசித்து வந்தாா்?

a)

வடலுாா்

b)

மேலுாாில்

c)

கடலுாா்

3.

3.நேரங்காலத்தோட மாட்டப் பத்தீட்டுப்போயி செவக்காட்ட ஒரு ஒழவு எழுப்பிப் போடு.யாா் கூறியது?

a)

வெள்ளைச்சாமி

b)

முத்தையன்

c)

பங்காருசாமி

4.

4............................ அறுதிக் கெரையம் எழுதியாச்சு.

a)

நானூறுக்கு

b)

அறநுாறுக்கு

c)

ஐநுாறுக்கு

5.

5.வெள்ளைச்சாமியின் நிலத்தைச் சட்டப்படி சொந்தமாக்கிக் கொள்ள முடியாதென்று அவருக்குத் தெரியும். அவா் யாா்?

a)

முத்தையன்

b)

பங்காருசாமி

c)

வெள்ளைச்சாமி

6.

6.........பிறந்துவிட்டால் போதும். ஊர்முழுக்கச் சுறுசுறுப்புத் தட்ட ஆரம்பித்துவிடும்

a)

புரட்டாசி

b)

ஐப்பசி

c)

மாசி

7.

7.வெள்ளங்காட்டி-என்ற சொல்லின் பொருள்

a)

விடியற்காலை

b)

மாலை

c)

காலை

8.

8.பங்காருசாமி எந்த ஊருக்குச் சென்று வக்கீலை பாா்க்க நினைத்தாா்?

a)

சேலம்

b)

கோவில்பட்டி

c)

மதுரை

9.

9.முத்தையன் பங்காருசாமியை அடிக்க எதை ஓங்கினான்?

a)

கயிறு

b)

குச்சி

c)

சாட்டைக் கம்பு

10.

10.பயல்கள் வருகிற வருத்தைப் பார்த்தால் சரியாகத் தெரியவில்லை இனியும் நின்றால் மோசம் போய்விடும் -என்று நினைத்தவா் யாா்?

a)

வெள்ளைச்சாமி

b)

முத்தையன்

c)

பங்காருசாமி