Worksheetsகீதா ஞானம் வினாவிடை அத்தியாயம் 10
Total questions: 6
Worksheet time: 4mins
ஜட, ஆன்மீக உலகங்கள் அனைத்திற்கும் மூலம் நானே. எல்லாம் என்னிடமிருந்து தோன்றுகின்றன. இதனை நன்றாக அறிந்த அறிஞர்கள், எனது __________ ஈடுபட்டு, இதயபூர்வமாக என்னை வழிபடுகின்றனர். (10.8)
தொண்டில்
அன்பு தொண்டில்
பக்தி தொண்டில்
மகிழ்வளிக்கும் சேவையில்
எனது அன்புத்தொண்டில் இடையறாது ஈடுபட்டுள்ளவர்களுக்கு என்னிடம் வந்தடைவதற்கு தேவையான ________ நானே வழங்குகிறேன் (10.10)
வேகத்தை
வலிமையை
அறிவை
அன்பை
பகவான் என்பவர் கீழ்கண்ட அனைத்து வைபவங்களும் முழுமையாக அடைந்தவர்.
அழகு , புகழ் , செல்வம்
அழகு , புகழ் , செல்வம் , வலிமை , ஞானம்
அழகு , புகழ் , செல்வம் , வலிமை
அழகு , புகழ் , செல்வம் , வலிமை , ஞானம் , துறவு
சனாதன கோஸ்வாமி சிந்தாமணியை எங்கே வைத்திருந்தார்?
ஒரு மரத்தின் கீழ்
குப்பைத் தொட்டியின் உள்ளே
ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில்
சனாதன கோஸ்வாமி பிராமணரை எங்கே சிந்தாமணியை எறியச் சொன்னார்?
யமுனை நதியில்
கங்கை நதியில்
மீண்டும் குப்பைத்தொட்டியில்
இன்றைய வகுப்பை நீங்கள் எவ்வாறு புரிந்துகொண்டீர்கள்?
