wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

PENTAKSIRAN SUMATIF PERTENGAHAN TAHUN 2021 K.TAMIL T4

Total questions: 40

Worksheet time: 1hrs 20mins

Name
Class
Date
1.

பிசிராந்தையாரின் வீடு எங்குள்ளது?

a)

பாண்டிய நாட்டுத் தலைநகர் மதுரையில் இறைவர் தெரு

b)

பாண்டிய நாட்டுத் தலைநகர் மதுரையில் கடவுள் தெரு

c)

பாண்டிய நாட்டுத் தலைநகர் மதுரையில் சாமி தெரு.

d)

பாண்டிய நாட்டுத் தலைநகர் மதுரையில் தெய்வம் தெரு

2.

காட்சி ஒன்றில் புதுப் புலவர் வியப்புறக் காரணமென்ன ?

a)

பிசிராந்தையார் பேரனின் புனைபெயர் கேட்டு.

b)

பிசிராந்தையார் அப்பாவின் புனைபெயர் கேட்டு.

c)

பிசிராந்தையார் அம்மாவின் புனைபெயர் கேட்டு.

d)

பிசிராந்தையார் பேத்தியின் புனைபெயர் கேட்டு.

3.

காட்சி ஒன்றில் மேற்படியார் தான் தாமதமாக வந்ததற்குக் கூறும் காரணம் என்ன?

a)

வீட்டில் அரிசி வாங்க வரும்படியில்லை

b)

வீட்டில் காய்கறி வாங்க வரும்படியில்லை

c)

வீட்டில் கோழி வாங்க வரும்படியில்லை

d)

வீட்டில் பழங்கள் வாங்க வரும்படியில்லை

4.

காட்சி ஒன்றில் மேற்படியார் கூறியக் காரணத்தைக் கேட்டுப் பிசிராந்தையார் எடுத்த நடவடிக்கை யாது?

a)

பிசிராந்தையார் தம் மார்பில் கல்லிழைத்தப் முத்து தொங்கலைக் கழற்றி கொடுத்தல்

b)

பிசிராந்தையார் தம் மார்பில் கல்லிழைத்தப் பதக்கத் தொங்கலைக் கழற்றி கொடுத்தல்

c)

பிசிராந்தையார் தம் மார்பில் கல்லிழைத்தப் வைர தொங்கலைக் கழற்றி கொடுத்தல்

5.

காட்சி ஒன்றில் மேற்படியார் கூறியது பொய்ப்யென்று அறிந்தும் தாம் கொடுத்ததைத் திரும்பப் பெற்றுக் கொள்ளாததற்குப் பிசிராந்தையார் கூறிய காரணம் யாது?

a)

தாம் மேற்படியார் சொன்ன பொய்யை நம்பியதால்

b)

தாம் மேற்படியார் சொன்ன பொய்யை நம்பாததால்

c)

தாம் மேற்படியார் சொன்ன உண்மையை நம்பியதால்

6.

காட்சி ஒன்றில் நாட்டில் ஏழைகள் இருக்க வேண்டும் என்று பிசிராந்தையார் விரும்புவதன் நோக்கம் யாது?

a)

எல்லாரும் நல்லவர்களாக இருப்பதால் மனமகிழச்சிக்கு இடம் கிடையாது.

b)

எல்லாரும் நல்லவர்களாக இருப்பதால் பேராசைக்கு இடம் கிடையாது.

c)

எல்லாரும் நல்லவர்களாக இருப்பதால் அன்புக்கு இடம் கிடையாது.

7.

காட்சி இரண்டில் ஆராய்ச்சி மணியை அடித்தவர் யார்?

a)

பிசிராந்தையார்

b)

மேற்படியார்

c)

பாண்டிய நாட்டு மக்கள்

8.

காட்சி இரண்டில் ஆராய்ச்சி மணியோசைக் கேட்டு வெளியில் செல்ல முற்பட்டவர் யார்.

a)

பாண்டிய மன்னன்

b)

பாண்டிய நாட்டு மக்கள்

c)

பிசிராந்தையார்

9.

காட்சி இரண்டில் காற்றின் வேகத்தால் தூக்கியெறியப்பட்டு ஆலமரக்கிளையின் அருகே கிடந்தவர் யார்?

a)

பிசிராந்தையார்

b)

மேற்ப்டியார்

c)

பாண்டிய மன்னன்

d)

பாண்டிய அரசி

10.

காட்சி இரண்டில் துன்ப சூழலையும் இன்ப சூழலாக மாற்றியது எது?

a)

மேற்படியாரின் நகைச்சுவை

b)

பாண்டிய மன்னனின் நகைச்சுவை

c)

பிசிராந்தையாரின் நகைச்சுவை

11.

காட்சி இரண்டில் பிசிராந்தையார் வருந்தியதற்கு காரணம் யாது?

a)

பாண்டிய நாட்டு மக்கள் இயற்கைச் சீற்றத்தால் அஞ்சுவதால்

b)

பாண்டிய நாட்டு அரசன் இயற்கைச் சீற்றத்தால் அஞ்சுவதால்

c)

பாண்டிய நாட்டு அரசி இயற்கைச் சீற்றத்தால் அஞ்சுவதால்

12.

காட்சி மூன்றில் மன்னருடன் பிசிராந்தையாரும் மேற்படியாரும் நகரத்திற்குச் சென்றதன் நோக்கம் என்ன?

a)

புயல் மழையால் மக்கள் அடைந்த துன்பத்தைப் பார்வையிட

b)

மக்களின் வாழ்வியலைப் பார்வையிட

c)

பொழுது போக்குக்காகச் செல்லுதல்

13.

காட்சி மூன்றில் மன்னன், பிசிராந்தையார் மேற்படியார் நகரத்தில் கண்ட காட்சி யாது?

a)

குட்டையில் உடையப்பன் மீன் பிடித்துக் கொண்டிருதல்

b)

குட்டையில் ஓடைப்பூ மீன் பிடித்துக் கொண்டிருதல்

c)

மக்கள் சண்டையிடுதல்

14.

பிசிராந்தையார் நாடகத்தை எழுதியவர் யார்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

கு.அழகிரிசாமி

15.

பிசிராந்தையார் நாடகத்தின் கருப்பொருள் யாது?

a)

அறமும் உயர்நட்பும்

b)

அன்பும் அறமும்

c)

நட்பும் பண்பும்

d)

பண்பும் அறமும்

16.

பிசிராந்தையார் துணைக்கருப்பொருள் யாது?

a)

நட்பைப் போற்றுதல்

b)

உறவைப் போற்றுதல்

c)

அன்பைப் போற்றுதல்

17.

பிசிராந்தையார் நாடகத்தின் காட்சி ஒன்றின் இடப்பின்னணியை குறிப்பிடுக.

a)

பிசிராந்தையார் வீடு

b)

கம்பர் தெரு

c)

பாண்டிய தெரு

18.

பிசிராந்தையார் நாடகத்தின் காட்சி ஒன்றின் நேரத்தைக் குறிப்பிடுக.

a)

மாலை 5 மணி

b)

காலை 5 மணி

c)

மாலை 3 மணி

d)

காலை 3 மணி

19.

பிசிராந்தையார் நாடகத்தின் காட்சி ஒன்றின் கதை உறுப்பினரைக் குறிப்பிடுக.

a)

மேற்படியார்

b)

பச்சைக்கிளி

c)

மான்வளவன்

d)

தூயன்

20.

பிசிராந்தையார் நாடகத்தின் காட்சி ஒன்றின் காட்சித் தலைப்பு குறிப்பிடுக.

a)

யானை குப்பை வாருகிறது

b)

குப்பை வாருகிறது யானை

c)

குப்பை யானையை வாருகிறது

21.

பிசிராந்தையார் நாடகத்தின் காட்சி இரண்டின் காட்சித் தலைப்பு குறிப்பிடுக.

a)

வேலமரம் பந்து - ஆலமரம் அம்மானைக்காய்

b)

பந்து வேலமரம் - ஆலமரம் அம்மானைக்காய்

c)

வேலமரம் பந்து - அம்மானைக்காய் ஆலமரம்

22.

பிசிராந்தையார் நாடகத்தின் காட்சி இரண்டின் இடப்பின்னணியைக் குறிப்பிடுக.

a)

அரண்மனை நிலாமுற்றம்

b)

வீட்டின் நிலாமுற்றம்

c)

திடலின் நிலாமுற்றம்

23.

பிசிராந்தையார் நாடகத்தின் காட்சி இரண்டின் காட்சித் தலைப்பு குறிப்பிடுக.

a)

முன்னிரவு

b)

காலை

c)

பிற்பகல்

d)

மதியம்

24.

பிசிராந்தையார் நாடகத்தின் காட்சி இரண்டின் கதை உறுப்பினரைக் குறிப்பிடுக.

a)

பச்சைக்கிளி

b)

தூயன்

c)

பொன்னன்

d)

பாண்டியன் அறிவுடை நம்பி

25.

பிசிராந்தையார் நாடகத்தின் காட்சி மூன்றின் காட்சித் தலைப்பு குறிப்பிடுக.

a)

பெட்டியில் பெண்ணுடல்

b)

பெட்டியில் ஆணுடல்

c)

பெட்டியில் சிறுவன் உடல்

26.

பிசிராந்தையார் நாடகத்தின் காட்சி மூன்றின் இடப்பின்னணியைக் குறிப்பிடுக.

a)

சிற்றூரின் ஒரு தோப்பு

b)

பிசிராந்தையார் வீடு

c)

மேற்படியார் வீடு

27.

பிசிராந்தையார் நாடகத்தின் காட்சி மூன்றின் கால நேரத்தைக் குறிப்பிடுக.

a)

விடியுமுன்

b)

கார்காலம்

c)

குளிர் காலம்

28.

பிசிராந்தையார் நாடகத்தின் காட்சி மூன்றின் கதை உறுப்பினரைக் குறிப்பிடுக.

a)

தூயன்

b)

பட்டுக்குடை

c)

முத்துநகை

d)

ஓடைப்பூ

29.

பச்சைக்கிளியின் தந்தைப் பெயர் என்ன?

a)

பட்டுக்குடை

b)

முத்துநடை

c)

பரூஉத்தலையார்

d)

தேனப்பன்

30.

பச்சைக்கிளியின் தாய் பெயர் என்ன?

a)

அனிச்சை

b)

ஓடைப்பூ

c)

முத்துநகை

d)

பட்டுக்குடை

31.

பச்சைக்கிளியின் கணவர் யார்?

a)

மான்வளவன்

b)

தூயன்

c)

உடையப்பன்

d)

தேனப்பன்

32.

பச்சைக்கிளியின் மகன் யார்?

a)

பொன்னன்

b)

தச்சன்

c)

மணியிடை

d)

தேனப்பன்

33.

வாடாமலர் நாவலின் கதாசிரியர் யார்?

a)

திருவேங்கடம்

b)

கு.அழகிரிசாமி

c)

கம்பர்

d)

ரெ.கார்த்திகேசு

34.

வாடாமலர் நாவலின் கருப்பொருள் யாது?

a)

நல்வாழ்வுற்கு அன்பே ஆதாரம்

b)

அன்பே ஒன்றே நிரந்தரம்

c)

நல்வாழ்வு வாழ்வை சீரக்கும்

35.

வாடாமலர் நாவலின் முதன்மைக் கதாமாந்தர் யாது?

a)

குழந்தைவேல்

b)

தானப்பன்

c)

மினாட்சி அம்மாள்

d)

மோகனா

36.

வாடாமலர் நாவலின் துணைக் கருப்பொருள் யாது?

a)

நல்ல நட்பைப் போற்றுதல்

b)

தீயப்பழக்கம் வாழ்வை சீரழிக்கும்

c)

நட்பை இழிவுப் படுத்துதல்

37.

வாடாமலர் நாவலின் காலபின்னணி யாது?

a)

கார்காலம்

b)

பூக்காலம்

c)

மழைக்காலம்

d)

காலை நேரம்

38.

வாடாமலர் நாவலின் இடப்பின்னணி யாது?

a)

குழந்தைவேலின் வீடு

b)

தூயனின் வீடு

c)

ஓடைப்பூவின் வீடு

39.

வாடாமலர் நாவலின் சமுதாயப் பின்னணி யாது?

a)

பொருளியல் அடிப்படை

b)

சமுதாய அடிப்படை

c)

ஏழ்மை வாழ்க்கை

40.

பிசிராந்தையாரின் நெருங்கிய நண்பன் யார்?

a)

கோப்பெருஞ் சோழன்

b)

இளங்கோச் சோழன்

c)

செங்கோச் சோழன்

Similar Resources on Wayground