wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Bible quiz

Total questions: 12

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

தானியேலின் உதடுகளை தொட்டது யார்?


a) angel

b) Lord

c) One having the likeness of the son of men.

a)

a

b)

b

c)

c

2.

யாருடைய உதடுகள் தீர்க்கதரிசனம் உரைக்கிறபோது ஒருவர் மரித்தார்?


a) ஏசாயா

b) எரேமியா

c) எசேக்கியேல்

a)

a

b)

b

c)

c

3.

அசுத்த உதடுள்ள மனுஷன் யார்?


a) ஏசாயா

b) எரேமியா

c) எசேக்கியேல்

a)

a

b)

b

c)

c

4.

உதடுகளின் கனி எது?


a) திராட்சை பழம்

b) ஸ்தோத்திர பலி

c) நல்ல வார்த்தைகள்

a)

a

b)

b

c)

c

5.

சூலமித்தியின் உதடுகள்?


a) சிவப்பு நூல்

b) மாதுளம் பழம்

c) ஆப்பிள் பழம்

a)

a

b)

b

c)

c

6.

யாருடைய உதடுகள் அவனை விழுங்கும்?


a) பாவியின்

b) மூடனின்

c) துன்மார்க்கனின்

a)

a

b)

b

c)

c

7.

மணவாட்டியின் நாவின் கீழ் இருப்பது என்ன?


a) பால்

b) வெண்ணெய்

c) நெய்

a)

a

b)

b

c)

c

8.

யார் புத்திமான்?


a) தினமும் ஜெபிபபபவன்

b) உதடுகளை மூடுபவன்

c) யாருமில்லை

a)

a

b)

b

c)

c

9.

இராஜாவின் உதடுகளிலிருந்து பிறப்பது?

a) தேன்

b) அன்பு

c) திவ்விய வாக்கு

a)

a

b)

b

c)

c

10.

யார் தன்னுடைய உதடுகளினால் பாவம் செய்யவில்லை?

a) மோசே

b) தானியேல்

c) யோபு

a)

a

b)

b

c)

c

11.

நாம் உதடுகளை ______விலக்கிக் காத்துக் கொள்ள வேண்டும்?

a) பாவத்திற்கு

b) கபட்டு வசனிப்புக்கு

c) மீறுதலுக்கு

a)

a

b)

b

c)

c

12.

எந்த உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவை?


a) பொய்

b) சாப

c) விருத்தசேதனமில்லாத

a)

a

b)

b

c)

c