wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணினி பயன்பாடுகள் 15.4 - 26.07

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மின் வணிகத்தின் முக்கிய பங்கேற்பாளர்கள் யார்?

a)

வணிக நிறுவனங்கள்

b)

நுகர்வோர்

c)

அரசாங்கம்

d)

மேற்குரிய அனைத்தும்

2.

அரசாங்கம் ஒரு அங்கமாக செயல்படும் மாதிரிகள் ___ அழைக்கப்படும்.

a)

அரசாண்மை

b)

வணிக அரசாண்மை

c)

மத்திய அரசாண்மை

d)

மின் அரசாண்மை

3.

ஒரு நிறுவனம் தனது வேலையின் ஒரு பகுதியை செய்ய மற்றொரு நிறுவனத்தை பணி அமர்த்தினால் அது_____

a)

புறத்திறனீட்டம்

b)

வெளி புறத்திறனீட்டம்

c)

அகத்திறனீட்டம்

d)

அனைத்தும்

4.

ஒரு நிறுவனம் வேறு நாட்டில் அமைந்துள்ள நிறுவனத்திற்கு வேலையை புறத்திறனீட்டம் செய்தாள் அது_____.

a)

புறத்திறனீட்டம்

b)

வெளி புறத்திறனீட்டம்

c)

அகத்திறனீட்டம்

d)

அனைத்தும்

5.

மின் வணிகத்தில் சில்லரை விற்பனையகமாக செயல்படுவது எது?

a)

வணிகம் - வணிகம்

b)

நுகர்வோர் - வணிகம்

c)

வணிகம் -அரசாங்கம்

d)

வணிகம் - நுகர்வோர்

6.

தலைகீழ் ஏழை மாதிரி என்று அழைக்கப்படுவது?

a)

வணிகம் - வணிகம்

b)

நுகர்வோர் - வணிகம்

c)

வணிகம் -அரசாங்கம்

d)

வணிகம் - நுகர்வோர்

7.

இணையதளம் வழியாக பல்வேறு உரிமங்களை புதுப்பிக்க பணம் செலுத்துவது _____வணிகம்.

a)

அரசாங்கம் - நுகர்வோர்

b)

அரசாங்கம் - அரசாங்கம்

c)

நுகர்வோர் - அரசாங்கம்

d)

நுகர்வோர் - நுகர்வோர்

8.

ஒரே வகையான பொருட்களை வாங்க விரும்பும் பல நுகர்வோர் களையும் ஒன்றாக சேகரிப்பது_____.

a)

பதாகை விளம்பர தளம்

b)

துணைத் தளம்

c)

மொத்த கொள்முதல் தளம்

d)

என் பதிப்பக தளம்

9.

மின் வணிக வணிகர்களை ஒரே இணையதளத்தில் ஒன்றாக ஒருங்கிணைப்பது_____.

a)

பதாகை விளம்பர தளம்

b)

நிகழ்நிலை வணிகத் தளம்

c)

மொத்த கொள்முதல் தளம்

d)

என் பதிப்பக தளம்

10.

பதாகை விளம்பர தளம் என்பது______.

a)

பொருட்களை ஏலம் மூலம் விற்க உதவும் தளம்

b)

மின் புத்தகங்கள் திறம்பட பதிப்பிக்கும் தளம்

c)

பிற நிறுவனங்களின் விளம்பரங்களை வலைப்பக்கத்தில் காட்சிப்படுத்தும் தளம்

d)

மூன்றாம் தரப்பு சந்தைப்படுத்துதல் இன் வடிவம்