NEW
Font size
S
M
L
XL
Worksheetsமொழி முதல் இறுதி எழுத்துகள் - பகுதி 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1. மொழி முதல் எழுத்துகள் ----------------------
a)
22
b)
24
c)
12
d)
14
2.
2. மொழி இறுதி எழுத்துகள் --------------------
a)
22
b)
24
c)
12
d)
14
3.
3. பின்வரும் சொற்களில் எது தமிழ்ச் சொல்லாகும்?
a)
றெக்கை
b)
ராக்கி
c)
டப்பா
d)
கோதை
4.
4. ஙனம் - என்னும் சொல் தரும் பொருள் ------------------
a)
விதம்
b)
விவாதம்
c)
மக்கள்
d)
மன்றம்
5.
5. பின்வருவனவற்றில் எது சுட்டெழுத்து ஆகாது?
a)
அ
b)
இ
c)
உ
d)
எ
6.
6. மொழி இறுதி எழுத்துகளில் மெய்யெழுத்துகள் எத்தனை?
a)
9
b)
10
c)
11
d)
12
7.
7. இன்றைய வழக்கில் வராத அக்கால வழக்கில் இடம்பெற்ற இறுதி எழுத்துகள் --------
a)
ஞ், ந், வ்
b)
ஞ், ண், ந்
c)
ம், ன், ய்
d)
வ், ழ், ள்
8.
8. ஆய்த எழுத்து சொல்லின் முதலில் -----------
a)
வரும்
b)
வராது
9.
9. உங்ஙனம் என்னும் சொல் தற்போது வழக்கில் உள்ளதா?
a)
ஆம்
b)
இல்லை
10.
10. வல்லினமெய் எழுத்துகளை வாிசைப்படுத்துக
a)
க், ச், த், ட், ப், ற்
b)
க், ச், ட், த், ப், ற்
c)
ற், ச், ட், க், ப், த்
d)
க், ச், ட், த், ற், ப்
Reset
