NEW
Font size
Worksheetsவருமுன் காப்போம்
Total questions: 10
Worksheet time: 5mins
1. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது ----------------
புதுமொழி
பழமொழி
சிறுமொழி
வருமொழி
2. நல்ல உணவு, உடல் துாய்மை, உடற்பயிற்சி ஆகியவையே நல்ல உடல் நலத்திற்கு -----------
அடிப்படை
வருதல்
காத்தல்
பெறுதல்
3. வையம் என்ற சொல்லின் பொருள் ------------
வானம்
உலகம்
நிலவு
நிலம்
4. காலையும் மாலையும் ----------- மேற்கொள்ள வேண்டும்
நடைப்பயிற்சி
நடனம்
சிற்பக்கலை
பொழுதுபோக்கு
5. உடலில் உறுதி கொண்டவரே உலகில் --------- உடையவராவாா்
துன்பம்
மகிழ்ச்சி
இனிமை
செழுமை
6. அளவாக உண்ணாமல் அதிகமாக உண்டால் -------------- தடுமாறி நோய்வாய்ப்படும்
சொிமானம்
செழுமானம்
வாந்தி
மயக்கம்
7. காந்தியடிகள் ----------- போற்ற வாழ்ந்தாா்
நிலம்
வையம்
வானம்
களம்
8. நலமெல்லாம் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது -------
நலம் + எல்லாம்
நலன் + எல்லாம்
நலம் + எலாம்
நலன் + எலாம்
9. இடம் + எங்கும் என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைப்பது --------
இடவெங்கும்
இடவெங்கும்
இடமெங்கும்
இடமெங்கும்
10. கவிமணி எழுதிய ------------ நுாலிலிருந்து இங்கு பாடல் தரப்பட்டுள்ளது
மலரும் மாலையும்
ஆசி
மருமக்கள் வழி மான்மியம்
கதா் பிறந்த கதை
