wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ஆண்டு 4

Total questions: 15

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

29600 ÷ 100 =

a)

2960

b)

296

c)

296 மீதம் 0

d)

29 மீதம் 6

2.

49000 ÷ 100 =

a)

490

b)

4900

c)

49

d)

49000

3.

33456 ÷ 100 =

a)

334 மீதம் 56

b)

3345 மீதம் 6

c)

334.56

d)

33 மீதம் 456

4.

78000 ÷ 10

a)

78

b)

7800 மீதம் 0

c)

780

d)

7800

5.

 35\frac{3}{5} பின்னத்தில் காணப்படும் தொகுதி எண்ணையும்  பகுதி எண்ணையும் தெரிவு செய்க.

a)

தொகுதி எண் 3 / பகுதி எண் 5

b)

தொகுதி எண் 5 / பகுதி எண் 3

6.

தகு பின்னத்தைத் தெரிவு செய்க.

a)

32\frac{3}{2}

b)

4124\frac{1}{2}

c)

57\frac{5}{7}

7.

 237 2\frac{3}{7}\   தகாப் பின்னமாக மாற்றுக. 

a)

 177\frac{17}{7}  

b)

 76\frac{7}{6}  

c)

 143\frac{14}{3}  

d)

 123\frac{12}{3}  

8.

 175 \frac{17}{5}\   கலப்புப் பின்னமாக மாற்றுக. 

a)

 3253\frac{2}{5}  

b)

 3573\frac{5}{7}  

c)

 2172\frac{1}{7}  

d)

 4234\frac{2}{3}  

9.

படம் 1, சில எண் அட்டைகளைக் குறிக்கிறது.

படம் 1
 481 +481+481+481+481=2405481\ +481+481+481+481=2405  

கணிதத் தொடரைப் பெருக்கல் தொடருக்கு மாற்றுக.

 × =2405----\times----\ =2405  

a)

 481×3=2 405481\times3=2\ 405  

b)

 481 × 5=2 405481\ \times\ 5=2\ 405  

10.

481 எனும் எண் இரண்டு மடங்கானால் என்ன விடை வரும்?

a)

962

b)

862

11.

2 405 ஓர் எண்ணுடன் பெருக்கினால் 24 050 வரும். அப்படியென்றால் அந்த ஓர் எண் என்ன?

a)

10

b)

100

12.

45 000 - 15 276 - k = 24 917


k-இன் மதிப்பைக் கண்டறிக

a)

4 807

b)

9 641

c)

20 083

d)

29 724

13.

20.34 + 32.15 + 43.24

a)

95.73

b)

957.3

c)

90.73

d)

93.73

14.

200 - y = 150


y- இன் மதிப்பு என்ன?

a)

30

b)

40

c)

50

d)

60

15.

20 245 + 38 200 - 50 421 =

a)

9802

b)

8902

c)

8024

d)

7034