Worksheetsஅன்புடைமை
Total questions: 5
Worksheet time: 4mins
அன்புடைமை காட்டும் நடவடிக்கை அல்ல
பிறர் மீது அன்பு செலுத்துதல்.
புயலால் சேதமடைந்த வீட்டைக் கட்டித் தருதல்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவுதல்.
பிறரிடம் கடுமையாக பேசுதல்.
சமுத்தாயத்தின் மீது அன்பு செலுத்தும் நடவடிக்கைகளை அடையாளம் காண்க.
இரத்ததானம் செய்தல்
பெரியவரிடம் அமைதியாக பேசுதல்
மாற்றுத்திறனாளிக்குச் சிறு தொழில் திறன் வழங்குதல்.
இல்லங்களுக்கு நீதி வழங்குவதை தடைச் செய்தல்.
சமுதாயத்தின் மீது அன்பு செலுத்துவதால் ஏற்படும் நன்மைகள்
அன்பாக வாழலாம்
நல்லுறவு வளரும்.
ஒற்றுமை மேலோங்கும்
நட்பு மேலோங்கும்
சண்டை ஏற்படும்
நான் ...............................
அன்பானவன்
பரிவு மிக்கவன்
நட்புக்கு மரியாதை கொடுப்பவன்
மரியாதை குறைவானவன்
அன்புடைமை காட்டும் நடவடிக்கை அல்ல
பிறர் மீது கோபப்படுதல்.
புயலால் சேதமடைந்த மசூதியைக் கட்டித் தருதல்.
கோவிட் 19 -ஆல் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவுதல்.
பிறரிடம் அமைதியாக பேசுதல்.
