Font size
Worksheetsஉவமைத் தொடர்
Total questions: 10
Worksheet time: 8mins
எலியும் பூனையும் போல
காந்தம் இரும்பைக் கவர்வது போல
பிரவினும் கவினும் சகோதரர்கள். இருவரும் எப்பொழுதும் ----------------- சண்டை இட்டுக் கொள்வார்கள்.
எலியும் பூனையும் போல
காந்தம் இரும்பைக் கவர்வது போல
மாதவனும் பாலாவும் அண்டை வீட்டார்கள். இரு குடும்பத்திற்கும் நீண்ட நாட்காளாகப் பகை. இவர்கள் எப்போதும் ----------- இருப்பார்கள்.
காந்தம் இரும்பைக் கவர்வது போல
எலியும் பூனையும் போல
அந்தப் பாடகரின் பாடல் ------- இரசிகர்களைக் கவர்ந்தது.
காந்தம் இரும்பைக் கவர்வது போல
எலியும் பூனையும் போல
குமாரும் சிவாவும் நண்பர்களாக இருந்தாலும் ------------- அடித்துக் கொள்வார்கள்.
எலியும் பூனையும் போல
காந்தம் இரும்பைக் கவர்வது போல
-------------- எப்பொழுதும் பகைமை உணர்ச்சியுடன் வாழ்ந்தால் அமைதியை இழந்துவிடுவோம்.
காந்தம் இரும்பைக் கவர்வது போல
எலியும் பூனையும் போலா
காந்தம் இரும்பைக் கவர்வது போல
எலியும் பூனையும் போல
காந்தம் இரும்பைக் கவர்வது போல
எலியும் பூனையும் போல
நம் நாட்டு மக்களிடையே நடத்தப்படும் பல நிகழ்ச்சிகள் ------------- அனைவரையும் கவர்ந்திழுப்பது நமக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
எலியும் பூனையும் போல
காந்தம் இரும்பைக் கவர்வது போல
வாடிக்கையாளர்களின் கவனத்தைத் தம் வசம் ஈர்த்துக் கொள்வதில் நகுலன் வெற்றி கண்டார்.
எலியும் பூனையும் போல
காந்தம் இரும்பைக் கவர்வது போல
