NEW
Font size
WorksheetsAssessment card
Total questions: 12
Worksheet time: 85secs
ஆய்வின் முக்கியத்துவம்
எவற்றையெல்லாம் அறிந்து கொண்டார்கள்
எவற்றையெல்லாம் புரிந்து கொண்டார்கள்
ஆர்வம்,சிரமம், மகிழ்ச்சி கண்டறிந்து தேவைகளை கண்டறிதல் முடிகிறது
பெற்றோர்களுக்கு கற்றல் திறன் குறித்த தகவல் அளிக்க உதவுகிறது
அனைத்தும்
ஆய்வு செய்வதற்கான கொள்கைகள்
குழந்தைகளுக்கு நன்ம நன்மை அளிக்க கூடியதாக இருக்க வேண்டும்
உண்மைதானதாக இருக்க வேண்டும்
பணியாளரே குழந்தையின் வளர்ச்சி பற்றி முடிவெடுக்கலாம்
செயல்பாட்டை முழுமையாக கற்கும் வரை பணியாளர் உதவுகிறது வேண்டும்
A,B&D
ஆய்வின வகைகள்
தினசரி ஆய்வு
தொகுப்பு ஆய்வு
இரண்டு சரி
தினசரி ஆய்வு என்பது
ஆய்வு அட்டை தினசரி பயன்படுத்துதல்
குழந்தையின் செயல்பாடுகளை தினசரி கவனித்தல
இரண்டும் சரி
ஆய்வு அட்டைகளின் அமைப்பு
2-3
3-5
3-4
4-5
A,C&D
ஆய்வு மாதங்கள்
1,4,7,10
2,5,8,11
3,6,9,12
4,710,1
காலாண்டு எவ்வாறு கணக்கிடப்படவேண்டும
பிறந்த தேதி
பிறந்த மாதம் மற்றும் வருடம்
குழந்தை பிறந்த மாதம் ஜூன் 2014, பள்ளியில் சேர்ந்த நாள் ஜூலை 2017 முதல் ஆய்வு
முதல் காலாண்டு
இரண்டாம் காலாண்டு
மூன்றாம் காலாண்டு
நான்காம் காலாண்டு
குழந்தையின் பிறந்த தேதி அக்டோபர் 2014,பள்ளியில் சேர்ந்த தேதி ஜூன் 2017
முதல் காலாண்டு
இரண்டாம் காலாண்டு
மூன்றாம் காலாண்டு
நான்காம் காலாண்டு
குழந்தை பிறந்த தேதி ஜூலை 2015, பள்ளியில் சேர்ந்த தேதி அக்டோபர் 2017 முதல் ஆய்வு
முதல் காலாண்டு
இரண்டாம் காலாண்டு
மூன்றாம் காலாண்டு
நான்காம் காலாண்டு
குழந்தை பிறந்த தேதி மே 2015 பள்ளியில் சேர்ந்த தேதி செப்டம்பர் 2017 முதல் ஆய்வு
முதல் காலாண்டு
இரண்டாம் காலாண்டு
மூன்றாம் காலாண்டு
நான்காம் காலாண்டு
குழந்தையின் வளர்ச்சியை மதிப்பட எத்தனை விதமான வளர்ச்சியை உள்ளடக்கி உள்ளது
3
4
2
5
