Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

படிவம் 2 மொழியணி

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

விறு விறு

a)

விரைவாக

b)

கடுமையாக

2.

சட சட

a)

ஓசை

b)

கடுமையான ஓசை

3.

தொணதொண

a)

வெறுப்பு உண்டாக்கும்படி ஓயாமல் பேசுவது

b)

மெதுவாக பேசுவது

4.

திமுதிமு

a)

தனியாக செல்லுதல்

b)

பலரோ மிருகங்களோ கூட்டமாகச் செல்லுதல்

5.

ஆடிப்பாடி

a)

சோகம்

b)

மகிழ்ச்சியுடன்

6.

சட்ட திட்டம்

a)

விதிமுறைகள்

b)

சாலை திட்டம்

7.

உள்ளும் புறமும்

a)

எண்ணத்திலும் செயலிலும் அல்லது உள்ளேயும் வெளியேயும்

b)

எல்லா இடமும்

8.

வாடி வதங்கி

a)

உலர்ந்த

b)

ஈரமாக

9.

நாணிக் கோணி

a)

மிகவும் வெட்கப்பட்டு

b)

மிகவும் கோபம்

10.

உள்ளங்கை நெல்லிக்கனி போல

a)

மிகவும் தெளிவாகத் தெரியாமல் இருப்பது

b)

மிகவும் தெளிவாகத் தெரிதல்

11.

நுனிப்புல் மேய்ந்தாற் போல

a)

ஒன்றைப் பற்றி மேலோட்டமாக மட்டும் தெரிந்து கொள்ளுதல்

b)

ஒன்றைப் பற்றி மேலோட்டமாக மட்டும் தெரிந்து கொள்ளாமல் இருப்பது.

12.

புற்றீசல் போல

a)

கூட்டமாக அல்லது அதிகமாக

b)

கொஞ்சமாக

13.

கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல

a)

யாரை சந்திக்கவேண்டும் என்று நினைக்கிறோமோ அவரே எதிரில் வராமால் போவது

b)

யாரை சந்திக்கவேண்டும் என்று நினைக்கிறோமோ அவரே எதிரில் வருதல்.

14.

அழகுக்கு அழகு செய்வது போல

a)

அழகான ஒன்றுக்கு மேலும் அழகு சேர்த்தல்.

b)

அழகான ஒன்றுக்கு மேலும் அழகு சேராமல்.

15.

கும்பிடப்போன.......................... வந்தது போல

a)

குறுக்கே தெய்வம்

b)

தெய்வம் குறுக்கே

16.

அழகுக்கு ...................... போல

a)

அழகு செய்வது

b)

செய்வதுவ அழகு

17.

நுனிப்........................... போல

a)

மேய்ந்தாற் புல்

b)

புல் மேய்ந்தாற்

18.

உள்ளங்............................... போல

a)

கை நெல்லிக்கனி

b)

நெல்லிக்கனி கை

19.

நாணிக் ......................

a)

கேணி

b)

கோணி

20.

உள்ளும் .....................

a)

புறமும்

b)

வெளியும்

21.

காலை கடன்களை ............................வென முடித்துவிட்டு அமலா பள்ளிக்குக் கிளம்பினாள்.

a)

விறுவிறு

b)

சடசட

22.

ஆசிரியர் பாடம் போதிக்கும் போது வாணி ...................... பேசிக்கொண்டிருந்தாள்.

a)

கலகல

b)

தொணதொண

23.

தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் காட்டிலிருந்து மிருகங்கள் ..........................வென வெளியேறினர்.

a)

சடசட

b)

திமுதிமு

24.

கடுங்காற்று வீசியதால் மாமரத்தின் கிளை ...............வென முறிந்து விழுந்தது.

a)

சடசட

b)

தடதட

25.

கோவிலில் அன்னதானம் வழங்கு இடத்தில் மக்கள் ............................. இருந்தனர்.

a)

கூட்டமாக

b)

புற்றீசல் போல

26.

உழைத்தால் தான் உயர்வு என்பது .......................................... எல்லாருக்கும் தெரிந்து ஒன்றே.

a)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

b)

அழகுக்கு அழகு செய்வது போல

27.

என் நண்பனை சந்திக்க அவன் வீட்டிற்கு செல்ல கிளம்பியபோது ..................................................... அவனே என் வீட்டிற்கு வந்தான்.

a)

கும்பிடபோன தெய்வம் குறுக்கே வந்தது போல

b)

நுனிப்புல் மேய்ந்தாற் போல

28.

உலக அழகி போட்டியில் வென்ற ஐஸ்வர்யாராயின் ஆடை ..................................................... இருந்தது.

a)

புற்றீசல் போல

b)

அழகுக்கு அழகு செய்வது போல

29.

கபிலன் கணினி வியாபரத்தை ................................................. தெரிந்து கொண்டு தொடங்கியதால் , அவனால் வெற்றிபெற முடியவில்லை.

a)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

b)

நுனிப்புல் மேய்ந்தாற் போல

30.

திருமணத்தின் போது சீதை ராமரை கண்டு ............................. நின்றாள்

a)

நாணிகோணி

b)

வாடி வதங்கி