wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வடிவமைப்பும் தொழில்நுட்பமும் மீள்பார்வை 1

Total questions: 65

Worksheet time: 33mins

Name
Class
Date
1.

இந்தச் சின்னத்தின் பெயர் என்ன?

a)

ஒன்று கூடுமிடம்

b)

மின் எச்சரிக்கை

c)

முதலுதவிப் பெட்டி

d)

நச்சுப் பொருள்

2.

நச்சுப் பொருள் :

இந்தச் சொல்லுக்கான விளக்கம் என்ன?

a)

தீப்பற்றிக் கொள்ளும் பொருள்கள்

b)

தொட்டால் ஆபத்தை ஏற்படுத்தும் பொருள்கள்

c)

மின்சாரம் தாக்கும் எச்சரிக்கையை உணர்த்தும்.

d)

இவை நச்சுப் பொருள்கள் என்பதைக் குறிக்கும்.

3.

தீயணைப்புக் கருவியை எப்பொழுது பயன்படுத்த வேண்டும்?

a)

கூர்மையான கருவிகளைப் பயன்படுத்தும் போது

b)

தீப்பற்றிக் கொள்ளும் போது

c)

பட்ட்றையிலிருந்து வெளியேறும் போது

d)

சாப்பிடும் போது

4.

சரியான சின்னங்களையும் பாதுகாப்புக் குறியீடுகளையும் தேர்ந்தெடுக்கவும்.

a)

முதலுதவிப் பெட்டி

b)

நச்சுப் பொருள்

c)

வழுக்கும் இடம்

5.

a)

கூர்மையான பொருள்

b)

எளிதாக எரியக்கூடியவை

c)

நச்சுப் பொருள்

6.

a)

பாதுகாப்புக் கையுறை

b)

நச்சுப் பொருள்

c)

வழுக்கும் இடம்

7.

a)

மின் எச்சரிக்கை

b)

ஒன்று கூடுமிடம்

c)

வழுக்கும் இடம்

8.

a)

முதலுதவிப் பெட்டி

b)

வெளியேறும் குறி

c)

தீயணைப்புக் கருவி

9.

a)

முதலுதவிப் பெட்டி

b)

வெளியேறும் குறி

c)

தீயணைப்புக் கருவி

10.

a)

கூர்மையான பொருள்

b)

வாய் மூக்குக் கவசம்

c)

தீயணைப்புக் கருவி

11.

a)

ஒன்று கூடுமிடம்

b)

வெளியேறும் குறி

c)

கூர்மையான பொருள்

12.

கீழ்க்காணும் விடைகளில் அனைத்தும் வடிவமைப்பில் காணப்படும் முக்கிய கூறுகள், ஒன்றை தவிர....

a)

வண்ணம்

b)

படிக அமைப்பு

c)

நீளம்

d)

வடிவம்

13.

"பல புள்ளிகள் இணையும்போது ஏற்படும்"


மேற்காணும் கூற்று வடிவமைப்பில் எந்த கூற்றை குறிக்கின்றது?

a)

அளவு

b)

இடைவெளி

c)

மதிப்பு

d)

கோடு

14.

கோடு, படிக அமைப்பு, ___________ , மதிப்பு, ______________ , அளவு ஆகியவை வடிவமைப்பில் பயன்படுத்தப்படும் முக்கிய கூறுகளாகும்.

a)

உருவம் , இடைவெளி

b)

மதிப்பு, உருவம்

c)

அளவு, இடைவெளி

15.

மேற்காணும் படம் எந்த கூற்றை அடிப்படையாக கொண்டுள்ளது?

a)

உருவம்

b)

வடிவம்

c)

வண்ணம்

d)

அளவு

16.

வடிவமைப்பில் பயன்படுத்தப்படும் மொத்தம் கூறுகள் எத்த்னை?

a)

10

b)

6

c)

8

d)

5

17.

கீழ்காணும் எந்த படம், உணர்வு, பார்வை, தன்மை, குணம் போன்ற தகல்களை வெளிப்படுத்துகிறது?

a)
b)
c)
d)
18.

நீண்ட தலைமுடியுள்ள மாணவிகள் அதனை முடிந்து கட்டிக் கொள்ள வேண்டும்.

a)

சரி

b)

பிழை

19.

கழுத்துப்பட்டை அணிந்திருக்க வேண்டும்

a)

சரி

b)

பிழை

20.

பட்டறையில் இரப்பர் அடியைக் கொண்ட காலணியைப் பயன்படுத்தக் கூடாது

a)

சரி

b)

பிழை

21.

பட்டறையில் விளையாட்டுத்தனமாக இருக்கக் கூடாது.

a)

சரி

b)

பிழை

22.

மின்விசிறிகள்,விளக்குகள் ஆகியவற்றை முடக்கியப் பின்னரே பட்டறையை விட்டு வெளியேற வேண்டும்.

a)

சரி

b)

பிழை

23.

பட்டறையில் எந்நேரமும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் செயல்பட வேண்டும்.

a)

சரி

b)

பிழை

24.

பட்டறையிலுள்ள கைப்பொறிக் கருவிகளையும் பொருள்களையும் பயன்படுத்தியதும் எடுத்து வைக்கத் தேவையில்லை.

a)

சரி

b)

பிழை

25.

பட்டறையில் வேலை செய்யும் போது மேல் அங்கி அணிந்திருக்கத் தேவையில்லை.

a)

சரி

b)

பிழை

26.

பொருள்களை அளவாகவும் விரயம் செய்யாமலும் பயன்படுத்த வேண்டும்.

a)

சரி

b)

பிழை

27.

எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள், இரசாயனங்கள் போன்றவற்றை கவனமாகக் கையாள வேண்டும்.

a)

சரி

b)

பிழை

28.

இவற்றுள் எது வழக்க நிலையில் உள்ள தொழில்நுட்பம் பற்றியது ஆகும்?

a)

செலவு அதிகம்

b)

செலவு குறைவு

c)

பொருள் உருவாக்கம் அதிக நாள் எடுக்கும்

29.

இந்தக் கோட்டின் பெயர் என்ன?

a)

அறுக்கோடு

b)

தடித்த கோடு

c)

மெலிந்த கோடு

30.

  1. பொருள்களை வாங்கும் பொழுது____________ நாளை கவனிக்க வேண்டும்.

a)

காலாவதி

b)

சிறந்த

c)

தரமான

31.

RBT விரிவாக்கம் என்ன?

a)

REKABENTUK DAN TELEKOMUNIKASI

b)

REKABENTUK DAN TEKNOLOGI

c)

REKABENTUK DAN TELEVISION

32.

இவற்றுள் எது நவீன தொழில் நுட்பம்?

a)
b)
33.

சரியான சின்னங்களையும் பாதுகாப்புக் குறியீடுகளையும் தேர்ந்தெடுக்கவும்.

a)

முதலுதவிப் பெட்டி

b)

நச்சுப் பொருள்

c)

வழுக்கும் இடம்

34.
a)

தொடத் தகாதவை

b)

வாய் மூக்குக் கவசம்

c)

ஒன்று கூடுமிடம்

35.

கோட்டின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

தடித்த கோடு

b)

மெலிந்த கோடு

c)

அறுக்கோடு

d)

Z வடிவக்கோடு

36.

கோட்டின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்

a)

மெலிந்த கோடு

b)

அறுக்கோடு

c)

தடித்த கோடு

d)

பற்கோடு

37.

கோட்டின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

தடித்த கோடு

b)

மெலிந்த கோடு

c)

பற்கோடு

d)

Z வடிவக்கோடு

38.

கோட்டின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

அலைக்கோடு

b)

மெலிந்த கோடு

c)

பற்கோடு

d)

Z வடிவக்கோடு

39.

கோட்டின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

அலைக்கோடு

b)

மெலிந்த கோடு

c)

வளைக்கோடு

d)

Z வடிவக்கோடு

40.

கோட்டின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

அலைக்கோடு

b)

மெலிந்த கோடு

c)

வளைக்கோடு

d)

Z வடிவக்கோடு

41.

கோட்டின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

அலைக்கோடு

b)

அறுக்கோடு

c)

வளைக்கோடு

d)

Z வடிவக்கோடு

42.

கோட்டின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

அலைக்கோடு

b)

அறுக்கோடு

c)

வளைக்கோடு

d)

முட்கோடு

43.

கோட்டின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

புள்ளிக்கோடு

b)

அறுக்கோடு

c)

வளைக்கோடு

d)

முட்கோடு

44.

ஏபிசி தீயணைக்கும் கருவியைப் பட்டறையில் அனைவரின் பார்வையில் படுமாறு வைக்க வேண்டும்.

a)

சரி

b)

தவறு

45.

பொட்டணமாக்கல் .............................

a)

நாம் வாங்கக்கூடிய பொருள்.

b)

அறிவியல் , கலை தொழில்நுட்பத்தைக் கொண்டு தயாரிப்பாளர் விநியோகம் செய்யும் பொருள் .

c)

பொருள்களைக் குறைந்த செலவில் பயனீட்டாளர்களுக்குப் பாதுக்காப்பான முறையிலும், சுகாதார முறையிலும் கொடுக்கும் முறை.

46.

பொருளின் வகை

a)

உலர்ந்த உணவு

b)

ஈரத் தன்மை கொண்ட உணவு

c)

பானம்

47.

தற்போதைய பொட்டணமாக்கல் முறை

a)
b)
48.

சிறந்த பொட்டணமாக்கள் முறையின் குறியீட்டின் கூறுகள்

a)

சுலமாகக் கையாளுதல்

b)

பொருளைப் பற்றிய தகவல்களைக் கொண்டிருத்தல்

c)

தயார் செய்யக் குறைந்த செலவு

d)

கவனத்தை ஈர்த்தல்

49.

பொட்டணமாகுக்கல் முறையில் யாரை எளிதில் கவர முடியும் ?

a)

வாடிக்கையாளர்

b)

வியாபாரி

c)

வணிகர்

50.

ரொட்டி வாங்கும்போது கவனிக்க வேண்டிய கூறு என்ன ?

a)

காலாவதியாகும் நாள்

b)

காலாவதியாகும் நேரம்

c)

வடிவம்

d)

சுவை

51.

இக்குறியீட்டின் பயன் என்ன ?

a)

விரைவாக அப்பொருளின் விவரங்களை அறிய முடியும்

b)

விரைவாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் சேவை

52.

பொட்டணமாக்குதலில் நெகிழி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஏன் ?

a)

துருபிடிக்காது

b)

மட்கிப் போகும்

53.

தற்போதைய பொட்டணமாக்கல் முறை

a)
b)
c)
d)
54.

பொட்டணமாக்கல் முறை செய்வதற்கு முன், அதற்கு ஏற்படும் செலவை நிர்ணயம் செய்ய வேண்டும்.

a)

சரி

b)

தவறு

55.

பொருள்களை வாங்கும்போது காலாவதியாகும் நாளைக் கவனித்து வாங்க வேண்டும்.

a)

சரி

b)

தவறு

56.

இது இருபரிமாண வடிவத்தைக் கொண்டது

a)

பிரமிட்

b)

வட்டம்

57.

ஈரத்தன்மை கொண்ட உணவு பொட்டணமாக்கல் முறையின் தன்மைகள் இரன்டினை தெரிவு செய்க.

a)

துரு பிடிக்காது

b)

தூய்மைப் படுத்தும் முறை கூறப்பட்டிருக்கும்.

c)

காற்று புகாமல் தடுக்கும்

d)

மறுசுழற்சி செய்ய முடியும்

58.

படத்தில் காணப்படுவது எந்த வகை பொருள்?

a)

உணவு வகைப் பொருள்

b)

அலங்கார பொருட்கள்

c)

உணவு வகை அல்லாத பொருள்

59.

இதில் எந்த வகை பொருட்களில் எச்சரிக்கைக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும்.

a)

உலர்ந்த உணவு

b)

உடை

c)

ஈரத்தன்மை கொண்ட உணவு

d)

வாகன உபரிபாகம்

60.

இந்த முத்திரை யாது?

a)

முத்திரை

b)

தயாரிப்பாளர்

c)

உணவின் பெயர்

d)

ஹலால் முத்திரை

61.

கொடுக்கப்பட்டுள்ள படத்தில் சரியான சிப்ப முறை வளர்ச்சியை தெரிவு செய்க.

a)

கலன் > நெகிழி

b)

காகிதம் > நெகிழி

c)

நெகிழி > தரமான நெகிழி

d)

அலுமினிய கலன் > நெகிழி

62.

கொடுக்கப்பட்டுள்ள படத்தில் சரியான சிப்ப முறை வளர்ச்சியை தெரிவு செய்க.

a)

நெகிழி > தரமான நெகிழி

b)

கலன் > நெகிழி

c)

பெட்டி > நெகிழி

d)

காகிதம் > பெட்டி

63.

உணவு பொருள் வாங்கும்போது எதைக் கவனித்து வாங்க வேண்டும்.

a)

இடை

b)

காலாவதி நாள்

c)

பொட்டணமாக்கல் முறையின் வளர்ச்சி

64.

பொட்டணமாக்குதல் முறை வடிவமைப்பு எவ்வகை பொருள்களைப் பத்திரப்படுத்துவதில் அடங்காது ?

a)

அலங்காரப்பொருள்கள்

b)

மின்சாரப் பொருள்கள்

c)

உணவு

65.

பொட்டணமாகுக்கல் முறையில் யாரை எளிதில் கவர முடியும் ?

a)

வாடிக்கையாளர்

b)

வியாபாரி

c)

வணிகர்