Font size
Worksheetsநன்னெறிக் கல்வி ( ஆண்டு 6 ) துணிவு
Total questions: 10
Worksheet time: 6mins
கால்பந்து விளையாட்டில் மலேசிய விளையாட்டாளர்கள் வெற்றி பெற்றனர். நீங்கள் மலேசியப் பார்வையாளராக இருந்தால் என்ன செய்வீர்கள்?
நான் துணிவுடன் வெற்றியாளர்களின் பெருமையை முகநூலில் பதிவு செய்வேன்.
நான் என் வேலையைப் பார்ப்பேன்.
படத்தில் காணப்படுபவர் யார்?
டாக்டர் எஸ். சுப்புரத்தினம்
டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்
மணிலாவில் நடைபெற்ற அனைத்துலக பல் மருத்துவ மாநாட்டில் எந்த புதிய கண்டுபிடிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது?
சொத்தைப் பல்லை அடைப்பதற்கான 'கொம்சிஸ்' எனும் கலவை
சொத்தைப் பல்லை அடைப்பதற்கான 'கொம்போசிஸ்' எனும் கலவை
முகநூலில் மலேசியத் தலைவர்களைப் பற்றி அவதூறுகள் இடம்பெறுகின்றன. மலேசியக் குடிமகன் என்ற முறையில் உங்களின் மனவுணர்வு என்ன?
நான் மிகவும் பேரானந்தம் அடைவேன்.
நான் மன வேதனையடைவேன்.
படத்தில் காணப்படுபவர்களின் சாதனை என்ன?
எவரெஸ்ட் மலையேறிய முதல் மலேசியர்கள்.
எவரெஸ்ட் மலையேறிய இரண்டாவது மலேசியர்கள்.
இச்சாதனை எப்பொழுது, யாரால் புரியப்பட்டது?
டத்தோ என். மகேந்திரன், டத்தோ என். மோகனதாஸ் ( 23-ஆம் நாள் ஜூன் 1997 )
டத்தோ என். மகேந்திரன், டத்தோ என். மோகனதாஸ் ( 23-ஆம் நாள் மே 1997 )
மாற்றுத் திறனாளி என்றும் பாராமல் உலக அளவில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொள்கின்றனர். நீங்கள் மாற்றுத் திறனாளியாக இருந்தால்..............
நான் மனவுறுதியின்றி நம்பிக்கையுடன் பயிற்சியை மேற்கொள்வென்.
நான் மனவுறுதியுடனும் நம்பிக்கையுடனும் பயிற்சியை மேற்கொள்வென்.
சுற்றுப்பயணி ஒருவர் நம் நாட்டைப் பற்றி அவதூறு கூறுகிறார். மலேசியர் என்ற முறையில் நான் ............
பேரானந்தம் அடைவேன்.
கவலை கொள்வென்.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக அளவில் போட்டிகளில் பங்கெடுத்து வெற்றியடைகின்றனர்.
இவ்வெற்றி தேசிய நிலையில் மாணவர்களுக்கு அச்சத்தையும் புத்தாக்கத்தையும் தரும் என்பதில் ஐயமில்லை.
இவ்வெற்றி தேசிய நிலையில் மாணவர்களுக்குத் துணிவையும் புத்தாக்கத்தையும் தரும் என்பதில் ஐயமில்லை.
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
' நம் வாழ்க்கை விலை மதிக்க முடியாத சொத்து. அதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கிடைத்த வாழ்க்கையை வீணாக்கி நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பயனின்றி நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும் '.
' நம் வாழ்க்கை விலை மதிக்க முடியாத சொத்து. அதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கிடைத்த வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளாமல் நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பயனளிக்கும் வகையில் நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும் '.
