wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ஆண்டு 3

Total questions: 15

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

32 X 7 =

a)

212

b)

104

c)

224

d)

204

2.

நாவலன் தன் கடையில் இருபத்து ஐந்து பெட்டி பந்துகள் வைத்திருந்தான். ஒவ்வொரு பெட்டியிலும் 100 பந்துகள் இருந்தன.

மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற கணித வாக்கியம் என்ன?

a)

25 + 100=

b)

25 - 100=

c)

25 X 100=

d)

25 ÷ 100=

3.

258 ÷ 6 =

a)

43

b)

34

c)

17

d)

53

4.

1. முப்பத்து மூன்றாயிரத்து எழுநூற்று ஐந்து

a)

33 704

b)

33 706

c)

33 705

d)

33 707

5.
12 x 12 =
a)
24
b)
121
c)
144
d)
414
6.

12 x 3 =

a)

26

b)

36

c)

46

d)

56

7.

36 X 1000 =

a)

360

b)

3600

c)

36000

d)

360000

8.

54  ÷\div  6 =

a)

7

b)

8

c)

9

d)

10

9.

ஒரு பூனைக்கு 4 கால்கள். 10 பூனைக்கு எத்தனை கால்கள்?

a)

14

b)

40

c)

6

d)

36

10.

இராமு 378 கோலிகளை வாங்கினான். அவற்றில் 78 கோலிகளைத் தன் நண்பனுக்குக் கொடுத்தான். அவனிடம் மீதம் எத்தனை கோலிகள் இருக்கும்?

a)

300

b)

200

c)

278

d)

350

11.

6  ×\times  7 = 

a)

13

b)

40

c)

36

d)

42

12.

 48\frac{4}{8}  , கொடுக்கப்பட்ட பின்னத்திற்குப் பொருத்தமான சுருங்கிய பின்னத்தை அடையாளம் காண்க.

a)

 816\frac{8}{16}  

b)

 12\frac{1}{2}  

c)

 13\frac{1}{3}  

13.

 10÷2=10\div2= 

a)

5

b)

2

14.

 18÷3=18\div3= 

a)

6

b)

9

15.

 25÷5=25\div5= 

a)

5

b)

9