NEW
Font size
Worksheetsவல்லினம் மிகும் இடங்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
1.வல்லின மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
5
6
4
2.......................புணர்கையில் அவற்றின் மெய்யெழுத்துகள் தோன்றிப் புணரும். இதை வல்லினம் மிகுதல் என்பர்.
வருமொழி
நிலைமொழியுடன்
எழுத்து மொழி
3.விகாரப் புணர்ச்சி.............. வகைப்படும்.
இரண்டு
மூன்று
நான்கு
4.வல்லினம் மிகுந்து வருதல் .............விகாரப் புணர்ச்சியின்பாற்படும்
கெடுதல்
திாிதல்
தோன்றல்
5.இனிய ஓசைக்காகவும் இவ்வல்லின எழுத்துகளின் புணர்ச்சி இலக்கணம் தேவைப்படுகிறது.
ஆம்
இல்லை
6.அந்த , இந்த சொற்களின் பின் .......மிகும்
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
7.ஊருக்குச் செல்- இதில் எந்த எழுத்திற்கு
அடுத்து வல்லினம் மிகுந்துள்ளது?
நான்காம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
முதல் வேற்றுமை
8.சொற்களை .................பார்ப்பதும் வல்லினம் மிகும், மிகா இடங்களை அறிவதற்கு எளியவழி எனலாம்.
எழுதிப்
ஒலித்துப்
வாசித்துப்
9.இனி, தனி ஆகிய சொற்களின்பின் வல்லினம் ................ ,
மிகாது
மிகும்.
10.எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகும்.
ஆம்
இல்லை
