NEW
Font size
Worksheetsசிலப்பதிகாரம்
Total questions: 10
Worksheet time: 5mins
சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்
சேக்கிழார்
இளங்கோவடிகள்
சாத்தனார்
வள்ளுவர்
கோவலனையும் கண்ணகியையும் இடைப்பட்ட வழியில் அழைத்துச் சென்றவர்
ஔவையார்
கவுந்தி அடிகள்
காவற்பெண்டு
காக்கைப் பாடினியார்
இளங்கோவடிகள் எந்த மரபைச் சேர்ந்தவர்
சோழ
பல்லவ
பாண்டிய
சேர
மூவேந்தர் பற்றிய செய்திகளை கூறும் நூல்
மணிமேகலை
சிலப்பதிகாரம்
வளையாபதி
சீவக சிந்தாமணி
பெருங்குணத்துக் காதலள் என்று அழைக்கப்படுபவள்
மாதவி
கண்ணகி
சீதை
ராதை
பாசவர் என்று அழைக்கப்படுபவர் யார்
என்ணெய் விற்பவர்
வெற்றிலை விற்போர்
ஓவியர்
நறுமணப் பொருள் விற்பவர்
சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் பாக்கம் _____
துரைப்பாக்கம்
சேப்பாக்கம்
மருவூர்ப்பாக்கம்
கீழ்ப்பாக்கம்
ஐம்பெரும் காப்பியம் முறை வாய்ப்பு பற்றி குறிப்பிடும் நூல்
திருவாசகம்
திருத்தணி
திருத்தணிகையுல
சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள்
5
8
4
3
மணிமேகலையின் ஆசிரியர்
இளங்கோவடிகள்
சாத்தனார்
சேக்கிழார்
வள்ளுவர்
