Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நலக்கல்வி ஆண்டு 4 (சிறார் வசியத்தைத் தவிர்ப்போம்)

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

சிறார் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவது திட்டமிட்டு நடைபெறுகிறது

a)

சரி

b)

பிழை

2.

சிறார் வசியம்,சிறார் கடத்தல் போன்றவை சிறுவர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்களால் மட்டும் நடைபெறுகிறது

a)

சரி

b)

பிழை

3.

யாராவது உங்களைத் தனியாகச் சந்திக்க அழைத்தால் நீங்கள் தாராளமாகச் செல்லலாம்

a)

சரி

b)

பிழை

4.

உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள் உங்களைத் தொட்டுப் பேசலாம்

a)

சரி

b)

பிழை

5.

யாராவது உங்களிடம் தவறாக நடக்க முயன்றால உடனடியாக உங்களது பெற்றோர் அல்லது நம்பிக்கையானவர்களிடம் தெரிவிக்க வேண்டும்

a)

சரி

b)

பிழை

6.

உங்கள்மீது அதிக அக்கறையும் பாசமும் காட்டுவதோடு அடிக்கடி பரிசுகள், உணவு பண்டங்கள் வாங்கி தரும் நபர்களிடம் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

a)

சரி

b)

பிழை

7.

சிறார் வசியம், தெரிந்த நபர்களாலும் தெரியாத நபர்களாலும் ஏற்படலாம்

a)

சரி

b)

பிழை

8.

உங்களைப் பற்றிய தகவல்களையும் படங்களையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.

a)

சரி

b)

பிழை