wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுள்/பழமொழி

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

______________ பல கல்.

a)

புத்தகம்

b)

கதை

c)

நூல்

d)

பாடம்

2.

குற்றம் ஒன்று ______________ திரிய வேண்டாம்.

a)

சொல்லி

b)

பாராட்டி

c)

கூறி

d)

கண்டு

3.

அகத்தின் ______________ முகத்தில் தெரியும்.

a)

அழகு

b)

அன்பு

c)

வரவு

d)

செலவு

4.

நுண்ணிய கருமமும் _________________ துணிக.

a)

பார்த்து

b)

பேசி

c)

நினைத்து

d)

எண்ணி

5.

நன்றி ______________ நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.

a)

மறுப்புது

b)

வெறுப்பது

c)

மறப்பது

d)

நினைப்பது

6.

நிழலின் ______________ வெயிலில் தெரியும்.

a)

அருமை

b)

மாண்பு

c)

அழகு

d)

பெருமை

7.

காலத்தினாற் செய்த _______________ சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.

a)

பலன்

b)

நன்மை

c)

நன்றி

d)

உதவி

8.

மூத்தோர் சொல் வார்த்தைகளை ______________ வேண்டாம்.

a)

நினைக்க

b)

மறக்க

c)

மதிக்க

d)

கூற்று

9.

தன்னைத்தான் காக்கின் _____________ காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்.

a)

நாகாக்க

b)

சினங்காக்க

c)

கோபங்காக்க

d)

பொறுமைகாக்க

10.

முயற்சி திருவினை ______________ முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

a)

பார்க்கும்

b)

ஆக்கும்

c)

அளிக்கும்

d)

நல்கும்

11.

குற்றம் ஒன்றும் பாராட்டி __________________ வேண்டாம்.

a)

(1) சொல்ல

b)

(2) வருந்த

c)

(3) நினைக்க

d)

(4) திரிய

12.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை

________________ எனக்கேட்ட தாய்.

a)

(1) வல்லவன்

b)

(2) சான்றோன்

c)

(3) பணிவுடையன்

d)

(4) குணவான்

13.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்

பொன்றும் _________________ புகழ்.

a)

(1) செழுமையும்

b)

(2) வாய்மையும்

c)

(3) நன்மையும்

d)

(4) துணையும்

14.

கற்க கசடற கற்பவை கற்றபின்

_______________ அதற்குத் தக.

a)

(1) சொல்ல

b)

(2) கேட்க

c)

(3) நிற்க

d)

(4) பயில

15.

செய்வன _______ செய்.

a)

(1) திருத்தி

b)

(2) திருந்த

c)

(3) விரும்பி

d)

(4) சிந்தித்து

16.

இன்னா செய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் __________________ விடல்.

a)

(1) விட்டு

b)

(2) செய்து

c)

(3) எடுத்து

d)

(4) கொடுத்து