wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆண்டு 4

Total questions: 15

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

 38 + 78 68 =\frac{3}{8}\ +\ \frac{7}{8}\ -\frac{6}{8}\ =  ?

a)

 38\frac{3}{8}  

b)

 12\frac{1}{2}  

c)

 58\frac{5}{8}  

2.

 45 + 35 25 =\frac{4}{5}\ +\ \frac{3}{5}\ -\frac{2}{5}\ =  ?

a)

 11  

b)

 45\frac{4}{5}  

c)

 35\frac{3}{5}  

3.

 23 + 12 16 =?\frac{2}{3}\ +\ \frac{1}{2}\ -\frac{1}{6}\ =?  

a)

 46\frac{4}{6}  

b)

 56\frac{5}{6}  

c)

 11  

4.

 34 + 38 12 =?\frac{3}{4}\ +\ \frac{3}{8}\ -\frac{1}{2}\ =?  

a)

 58\frac{5}{8}  

b)

 78\frac{7}{8}  

c)

 1181\frac{1}{8}  

5.

 6 +3 710 25 =?6\ +3\ \frac{7}{10}\ -\frac{2}{5}\ =?  

a)

 93109\frac{3}{10}  

b)

 83108\frac{3}{10}  

c)

 7357\frac{3}{5}  

6.

மதுமிதா ஜூலை மாதம் RM 340 பணத்தையும் ஆகஸ்ட் மாதம் RM549.50 பணத்தையும் சேமித்தாள். அந்த இரு மாதங்களில் அவள் சேமித்தப் பணம் எவ்வளவு?

a)

RM 809.40

b)

RM 789.60

c)

RM 889.50

7.

ஒரு கூடையில் 4458 ஆரஞ்சுப் பழங்கள் இருந்தன. அதில் 100 பழங்களை அணில் தின்றுவிட்டது. கூடையில் உள்ள மீதப் பழங்கள் எத்தனை?

a)

4258

b)

4858

c)

4358

d)

4853

8.

மணியிடம் 1040 கோழிகள் உள்ளன. சலிமிடம் 638 கோழிகள் உள்ளன. அவர்களிடம் உள்ள மொத்த கோழிகள் எத்தனை?

a)

1877

b)

1768

c)

1876

d)

1678

9.

ராமிடம் 5240 பூக்கள் உள்ளன. தினாவிடம் 425 பூக்கள் உள்ளன. அவர்களிடம் உள்ள மொத்த பூக்கள் எத்தனை?

a)

4852

b)

6556

c)

5665

d)

5000

10.

கூடையில் 3857ஆப்பிள் இருந்தன. அதிலிருந்து ராணி 330 ஆப்பிள் எடுத்துப் பெட்டியில் வைத்தாள்.கூடையில் உள்ள மீத ஆப்பிள்கள் எத்தனை?

a)

3527

b)

3257

c)

3256

d)

2589

11.

திரு.சிவா 2500 பந்துகள் வாங்கினார்.அதில் 1500ஐ விற்றுவிட்டார். விற்கப்படாதவை எத்தனை?

a)

1500

b)

2000

c)

1000

d)

1200

12.

பின்னத்தை விழுக்காட்டிற்கு மாற்றுக.
 14\frac{1}{4}  

a)

20%

b)

25%

c)

15%

d)

10%

13.

 710\frac{7}{10} விழுக்காட்டில் எவ்வளவு?

a)

0.7%

b)

17%

c)

70%

d)

7%

14.

படத்தில் கருமையாக்கப்படாத பாகம் எத்தனை விழுக்காடு?

a)

60 %

b)

3 %

c)

30 %

d)

40 %

15.

ஐந்தில் ஒன்றை விழுக்காட்டில் குறிப்பிடவும்.

a)

25%

b)

20%

c)

40%

d)

30%