Worksheetsதலைக்குள் ஓர் உலகம் எட்டாம் வகுப்பு
Total questions: 10
Worksheet time: 8mins
தலைக்குள் ஓர் உலகம் ---------என்னும் நூலிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
மீண்டும் ஜீனோ
என் இனிய எந்திரா
தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம் என்ற நூலின் ஆசிரியர்--------
சுஜாதா
சுரதா
சுதா
மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கியப் பங்காற்றியவர்--------
கலாம்
சாராபாய்
ரங்கராஜன்
மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு ------------ குருதி தேவைப்படுகிறது.
600 மில்லி
800 மில்லி
8000 மில்லி
மூளை ----------- இருந்து பிறக்கிறது.
தலையில்
கழுத்தில்
முதுகுத்தண்டில்
மூளையின் -------- பாதிதான் பேச, எழுத, தர்க்கரீதியில் சிந்திக்க உதவுகிறது.
இடது
வலது
நடு
மூளையின் ------------ பகுதி சரியில்லை என்றால் வீட்டிற்குப் போக வழி தெரியாமல் திண்டாடுவோம்
முன்மூளை
இடது பாதி
வலது பாதி
மனிதனின் நினைவாற்றலை ஒரு கணிப்பொறி அல்லது ------------- உடன் சிலர் ஒப்பிடுவார்கள்.
உணவு
உடற்பயிற்சி
நூலகம்
-------------நிமிடங்களுக்கு ஒருமுறை நாம் எல்லோரும் மனநிலை மாறுகிறோம்.
60
90
120
-------------- நம் மூளையின் மாறுதல்களை ஏற்படுத்துகிறது.
வரைபடம் வரைவது
நூல்கள் படிப்பது
நடனம் ஆடுவது
