Worksheetsமதிப்பீடு 2
Total questions: 10
Worksheet time: 5mins
நிவேத்ரா அடுத்த வாரம் நடைப்பெறவுள்ள ஓவியப் போட்டியில் கலந்து கொள்வாள்.
நிகழ்காலம்
எதிர்காலம்
இறந்தகாலம்
தற்பொழுது சாலையில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து ___________________.
செல்கின்றன
செல்லும்
செல்கிறது
கீழ்க்காண்பனவற்றுள் எது தொழிற்பெயர் அல்ல?
ஆசிரியர்
நீந்துதல்
முடைதல்
கற்பித்தல்
சரியான இணையைத் தெரிவுச் செய்க.
வானூர்தி - இடப்பெயர்
மருத்துவர் - தொழிற்பெயர்
வேர் - பொருட்பெயர்
நேற்று - காலப்பெயர்
சினத்தின் விளைவைக் காட்டும் பழமொழி எது?
அழுதப் பிள்ளை பால் குடிக்கும்.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
ஊருடன் கூடி வாழ்
இனவெழுத்துகளைத் தேர்ந்தெடு.
சங்கம்
சல்லடை
பந்தல்
கண்டம்
சரியான பிராணிகளின் ஒலியைத் தேர்ந்தெடு.
வண்டு முரலும்
காகம் கரையும்
குதிரை கத்தும்
மயில் அகவும்
ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்
இதன் பொருள் என்ன?
அள்ளி இறைத்தல்
அள்ளி விடுதல்
ஆறப்போடுதல்
அவசரக் குடுக்கை
அண்ணன் வீட்டில் தீ ___________ வென எரிந்தது.
கல கல
மள மள
தக தக
சல சல
கீர்த்தன் தனக்கு புரியாத கேள்விகளை ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வான்.
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
விளையும் பயிர் முளையிலே தெரியும்
சிக்கனம் சீரளிக்கும்
அழுத பிள்ளை பால் குடிக்கும்
