NEW
Font size
S
M
L
XL
Worksheetsதசமத்தில் கழித்தல்
Total questions: 10
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
ஏற்ற விடையைத் தெரிவு செய்க
0.76 - 0.31 =
a)
0.35
b)
0.45
c)
0.55
2.
சரியான விடையை அடையாளம் காண்க.
0.62 - 0.23 =
a)
0.39
b)
0.49
c)
0.85
3.
0.87 - ________ = 0.62
கோடிட்ட இடத்தில் இருக்க வேண்டிய எண் யாது?
a)
0.52
b)
0.35
c)
0.25
4.
சரியான விடையைத் தேர்ந்தெடு.
0.93 - 0.36 =
a)
0.57
b)
0.75
c)
0.47
5.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
0.70 - 0.57 =
a)
0.13
b)
0.27
c)
0.31
6.
சரியான விடையைக் காட்டும் படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
0.58 - 0.38 =
a)
b)
7.
விடையை எண்மானத்தில் குறிப்பிடுக.
0.73 - 0.56 =
a)
சுழியம் தசமம் ஒன்று மூன்று
b)
சுழியம் தசமம் ஒன்று ஏழு
c)
சுழியம் தசமம் ஒன்று ஐந்து
8.
விடையை எண்மானத்தில் குறிப்பிடுக.
0.95 - 0.43 =
a)
சுழியம் தசமம் ஐந்து இரண்டு
b)
சுழியம் தசமம் ஐந்து ஆறு
c)
சுழியம் தசமம் இரண்டு ஐந்து
9.
கழித்திடுக.
0.13 - 0.06 -
a)
0.13
b)
0.19
c)
0.07
10.
சரியான விடையைத் தேர்ந்தெடுக.
0.5 - 0.3 =
a)
0.2
b)
0.3
c)
0.8
Reset
