WorksheetsJn-14
Total questions: 10
Worksheet time: 5mins
Saul was born into the tribe of ___________ / சவுல் ___________ கோத்திரத்தான்.
Benjamin / பென்யமீன்
Dan / தாண்
Judah / யூதா
What happened to Saul as he entered Damascus? / சவுல் தமஸ்குவுக்கு சமீபித்த போது என்ன நடந்தது?
Holy spirit descended like a dove / ஆவியானவர் புறாவை போல் இறங்கினார்
thunder fall down / இடிமுழக்கம் உண்டானது
A bright light flashed around him / வானத்திலிருந்து ஒரு ஒளி அவனை சுற்றி பிரகாசித்தது
How many days was Saul left blind? / சவுல் எத்தனை நாட்கள் பார்வை இல்லாதவனாய் இருந்தான் ?
10
7
3
Saul was born in __________ city / சவுல் _________ பட்டணத்தான்
Jerusalem / எருசலேம்
Tarsus / தர்சு
Joppa / யோப்பா
Who prayed for Saul? / சவுலுக்காக ஜெபம் பண்ணினது யார் ?
Anania / அனனியா
Peter / பேதுரு
John / யோவான்
Who kept Saul in a basket and rescued him through an opening in the wall? / சவுலை கூடையிலே வைத்து மதில் வழியாய் இறக்கி விட்டது யார் ?
Jews / யூதர்கள்
Peter and John / பேதுருவும் யோவானும்
His disciples / சீஷர்கள்
"I am Jesus whom you are persecuting". To whom did Jesus said this ? / "நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே" என்று இயேசு யாரிடம் கூறினார் ?
Anania / அனனியா
Saul / சவுல்
Barnabas / பர்னபா
When Saul was filled with the Holy Spirit something like _______ fell from his eyes / சவுல் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவுடன் _________ போன்றவைகள் விழுந்தது.
dust / தூசி
light / ஒளி
Scales / மீன் செதிள்கள்
Who took Saul along with him? / சவுலை தன்னோடு சேர்த்து கொண்டது யார் ?
Barnabas / பர்னபா
Peter / பேதுரு
John / யோவான்
_________ immediately proclaimed Jesus in the synagogues saying "Jesus is the son of God" / _________ தாமதமின்றி கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்.
Saul / சவுல்
Barnabas / பர்னபா
Pharisees / பரிசேயர்கள்
