Worksheetsபுதிய நம்பிக்கை
Total questions: 10
Worksheet time: 5mins
1. ‘உனக்குப் படிக்கத் தெரியாது’ என்று உள்ளத்தில் பெற்ற அடி மேரி மெக்லியோட் பெத்யூன் ………………………..உருவாக்கிடக் காரணமானது.
குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை
தெருமுனையில் ஒரு கல்லூரியை
மக்கள் கூடுமிடத்தில் ஒரு சமுதாயக் கூடத்தை
கிராமத்தில் ஏழை மாணவர்களுக்கான பள்ளியை
2. மேரி மெக்லியோட் பெத்யூன் என்னும் அமெரிக்கக் கல்வியாளரின், வாழ்க்கையை ‘உனக்குப் படிக்கத் தெரியாது’ என்ற தலைப்பில் நூலாகப் படைத்தவர் ------------------------
அகிலன்
கமலாலயன்
கீதாலயன்
ஜெயகாந்தன்
3. மேரி ........................................தொடர்வண்டி நிலையத்தில் ஊரே ஒன்று கூடியது
மாமா வீட்டிற்கு
திருவிழாவிற்கு
மேற்படிப்பிற்குச் செல்ல
கோவிலுக்கு
4. மோியின் அம்மா எங்கு வேலை பாா்த்துக் கொண்டிருந்தாள்?
வயலில்
பருத்திக்காட்டில்
கரும்புக்காட்டில்
வீட்டில்
5. மேரி ஒருநாள்தாயுடன் ....................வீட்டிற்குச் செல்கிறாள்
வில்சன்
மாியா
தியா
கியூாி
6.வில்சனின் மகள் கூறிய வாா்த்தை ---------------.மனதை பாதித்தது
மாியா
தியா
மோி
கியூாி
7. வில்சனின் மகள் மோி புத்தகத்தை எடுத்த போது என்ன கூறினாள்?
எனக்கு வேண்டும்
உன்னால் படிக்க முடியாது
வெற்றி வேண்டும்
தோல்வி வரும்
8.படித்தால்தான் இச்சமூகம் மதிக்கும் என்று கூறியவா் யாா்?
மோி
கியூாி
வில்சன்
அம்மா
9.மேரி நாம் பள்ளிச் செல்லமுடியாது. நமக்கென்று தனியாகப் பள்ளிக்கூடம் இல்லை என்று கூறியவா் யாா்?
தந்தை
அம்மா
வில்சன்
வில்சனின் மகள்
10.சாதாரணப் பெண்ணாகப் பிறந்து சாதனைப் பெண்ணாக மாறியது யாா்?
வில்சனின்மகள்
மோி
கியூாி
வில்சன்
