wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சேர்த்தல்

Total questions: 10

Worksheet time: 32mins

Name
Class
Date
1.

அம்மா 3.15க்குக் கடைக்குச் சென்றார். மீண்டும் 1 மணி 40 நிமிடம் கழித்து வீட்டுக்கு வந்தார். அம்மா வீடை அடைந்த நேரத்தைக் கண்டறிக?

a)

4மணி 55 நிமிடம்

b)

2 மணி 55 நிமிடம்

c)

2 மணி 50 நிமிடம்

2.

1 மணி 12 நிமிடம் 2 வினாடிகள் + 2 மணி 15 நிமிடம் 30 வினாடி =

a)

3 மணி 15 நிமிடம் 30 வினாடி

b)

3 மணி 17 நிமிடம் 32 வினாடி

c)

2 மணி 17 நிமிடம் 32 வினாடி

3.

1 மணி 42 நிமிடம் 52 வினாடிகள் + 2 மணி 12 நிமிடம் 30 வினாடி + 2 மணி=

a)

3 மணி 57 நிமிடம் 32 வினாடி

b)

4 மணி 56 நிமிடம் 22 வினாடி

c)

5 மணி 55 நிமிடம் 22 வினாடி

4.

மாதவன் 2 மணி 5 நிமிடம் 44 வினாடிகளுக்குப் புத்தகம் வாசித்தான். மேலும், 1 மணி 50 நிமிடங்களுக்கு உடற்பயிற்சியினை மேற்கொண்டார். அவர் புத்தகம் வாசிக்கவும் உடற்பயிற்சியினை மேற்கொள்ளவும் எடுத்துக்கொண்ட நேரத்தைக் கணக்கிடுக.

a)

3 மணி 5 நிமிடம் 44 வினாடி

b)

2 மணி 55 நிமிடம் 44 வினாடி

c)

3 மணி 55 நிமிடம் 44 வினாடி

5.

3 மணி 55 நிமிடம் 44 வினாடி + 2 மணி 15 நிமிடம் 42 வினாடி =

a)

5 மணி 21 நிமிடம் 26 வினாடி

b)

6 மணி 21 நிமிடம் 26 வினாடி

c)

5 மணி 71 நிமிடம் 86 வினாடி

6.

3 மணி 21 நிமிடம் 36 வினாடி + 1 மணி 2 நிமிடம் 2 வினாடி + 2 மணி 10 நிமிடம் =

a)

5 மணி 33 நிமிடம் 38 வினாடி

b)

5 மணி 30 நிமிடம் 28 வினாடி

c)

5 மணி 33 நிமிடம் 38 வினாடி

7.

3 மாணவர்கள் 100 மீட்டரை அடைவதற்காக எடுத்துக்கொண்ட நேரம் 20 வினாடி, 36 வினாடி, 28 வினாடி ஆகும். இம்மூன்று நேர அளவையும் கணக்கிடுக.

a)

84 வினாடி

b)

1 நிமிடம் 24 வினாடி

c)

82 வினாடி

8.

5 மணி 33 நிமிடம் 38 வினாடி + 2 மணி 32 நிமிடம் 12 வினாடி =

a)

8 மணி 5 நிமிடம் 50 வினாடி

b)

8 மணி 5 நிமிடம் 40 வினாடி

c)

7 மணி 5 நிமிடம் 50 வினாடி

9.

1 மணி 52 நிமிடம் + 20 நிமிடம் 48 வினாடி =

a)

2 மணி 12 நிமிடம் 48 வினாடி

b)

1 மணி 72 நிமிடம் 48 வினாடி

c)

2 மணி 12 நிமிடம்

10.

12 நிமிடம் 48 வினாடி + 22 நிமிடம் 28 வினாடி =

a)

35 நிமிடம் 16 வினாடி

b)

34 நிமிடம் 16 வினாடி

c)

34 நிமிடம் 76 வினாடி