wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணினி அறிவியல் 4.3 -29.07

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

இது ஒரு பயனரை ஒரே ஒரு பணி மட்டும் செய்ய அனுமதிக்கும்.?

a)

ஒற்றை பயனர் இயக்க அமைப்பு

b)

பல பயனர் இயக்க அமைப்பு

c)

இவை இரண்டும்

2.

ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்கள் ஒரே மாதிரியான தரவுகளையும் பயன்பாடுகளையும் கணிப்பொறியில் பயன்படுத்த அனுமதிப்பது___.

a)

ஒற்றை பயனர் இயக்க அமைப்பு

b)

பல பயனர் இயக்க அமைப்பு

c)

இயக்க அமைப்பு

d)

அனைத்தும்

3.

GUI விரிவாக்கம்___.

a)

Graphics Used Interface

b)

Graph User Interface

c)

Graphical User Interface

d)

Graphical User Interconnection

4.

இது பயனர் செய்யும் தவறுகளை குறைப்பது குறைந்த பயிற்சியிலும் தவறுகளைத் தவிர்க்கும் வண்ணம் இருத்தல் வேண்டும்.

a)

பிழைப் பொறுப்பு

b)

நினைவக மேலாண்மை

c)

செயல் மேலாண்மை

d)

பயனர் இடைமுகம்

5.

இயக்க அமைப்பின் முக்கிய சிறப்பியல்புகள்

a)

பயனர் இடைமுகம்

b)

பிழைப் பொறுப்பு

c)

செயலக மேலாண்மை

d)

எதுவும் இல்லை

6.

நினைவக மேலாண்மையின் நோக்கம்

a)

மைய செயலகத்தின் பயன்பாட்டை மேம்படுத்துவது

b)

முதன்மை நினைவகம் மூலம் கணிப்பொறியின் வேகத்தை அதிகப்படுத்துவது

c)

நினைவக சாதனங்களை மேம்படுத்துவது

d)

நினைவகங்கள் ஒதுக்கீடு செய்வது

7.

கணிப்பொறி செயலாக்க பணியின் ஓர் அலகு____ எனப்படும்.

a)

பயனர் இடைமுகம்

b)

நினைவக மேலாண்மை

c)

செயல்முறை

d)

பிழைப் பொறுப்பு

8.

FIFO

a)

Fast In FastOut

b)

First In First Out

c)

First In Fair Out

d)

First In Fast Out

9.

வரிசை நுட்பத்தை நெறிமுறையாக கொண்டது____.

a)

வட்ட வரிசை

b)

முதலில் வந்தது முதலில் செல்லும்

c)

சிறியது முதலில்

d)

முன்னுரிமைக்கு ஏற்ப

10.

வட்ட வரிசை திட்டமிடல் _____ சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நெறிமுறை ஆகும்.

a)

முதலில் வந்தது முதலில் செல்லும்

b)

முன்னுரிமைக்கு ஏற்ப

c)

நேரப் பகிர்வு அமைப்பு

d)

மேற்கூறிய அனைத்தும்