Worksheetsஅகழாய்வுகள்-1
Total questions: 10
Worksheet time: 5mins
1.தமிழர்களின் வரலாற்றை அறிந்துகொள்ளத் தமிழகத்தின் தொன்மையான பகுதிகளை ...........................இன்றியமையாதது.
எழுதுதல்
ஆராய்தல்
அகழாய்வு செய்தல்
2........................... வரலாறு முழுமை பெற உதவுகிறது
அறிவியல்
அகழாய்வு
கலையியல்
3.................... என்பது அறிவின் வெளிப்பாடு
ஆய்வு
அறிவியல்
சமூகம்
4. ...................உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அரசியல்
அறிவியல்
பொருளாதாரம்
5.இறந்தவரை புதைக்கும் கலத்தின் பெயா் என்ன?
மண்பரப்பு
சமாதி
முதுமக்கள் தாழி
6.மதுரை நகருக்கு அருகே உள்ள ................... என்னுமிடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில்
அாியநல்லுாா்
கீழடி
ஆனைமலை
7.கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டவை சுமார் .......................ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக் கருதப்படுகின்றன.
2300
2500
2700
8.ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான .................. கண்டுபிடிக்கப்பட்டன
சங்குகள்
பானைகள்
முதுமக்கள் தாழிகள்
9.அகழாய்வில் கிடைத்த ...............அடுத்த தலைமுறைக்கு நம் பண்பாட்டின் மேன்மையைப் பறைசாற்றும்.
ஆவணங்களோ
பாிசுகள்
அறிவியல்
10,பழுதுபட்ட இதயத்திற்கு மாற்று இதயம் பொருத்தி மருத்துவ அறிவியல் மனிதனை வாழவைக்கிறது.
ஆம்
இல்லை
