wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இசைக்கல்வி

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இசை குறியீடுகளை எழுதப் பயன்படும் 5 கோடுகளும் அவற்றின் இடைவெளியும்.

a)

இசை வரிக்கோடு

b)

பார்க்கோடு

c)

இசைக் கோடு

d)

பார்

2.

ஒவ்வோர் இசை வரிக்கோட்டின் தொடக்கத்தில் பயன்படுத்தப்படும்.

a)

பார்

b)

திரெபல் கிலெப்

c)

இசை பார்க்கோடு

d)

பார்கோடு

3.

நேரக் குறியீட்டைத் தாளத்தட்டு எண்ணிக்கையில் பகுப்பது.

a)

பார்

b)

இசைக் குறியீடு

c)

இசை வரிக்கோடு

d)

கிலெப்

4.

இறுதியில் காணப்படும் இரண்டு புள்ளிகள் இசையை மீண்டும் தொடரக் குறிக்கப்பட்டுள்ளது.

a)

தொடர் இசை பார்க்கோடு

b)

முடிவுக் கோடு

c)

பார்

5.

ஒரு மெல்லிய மற்றும் தடித்த கோடுகளைக் கொண்டது.

a)

முடிவுக் கோடு

b)

பார்க் கோடு

c)

சுரம்

d)

இசைக் கோடு

6.

அலேக்ரோ என்பது

a)

பாடலின் விரைவான நடை

b)

மிதமான நடை

c)

மெதுவான நடை

7.

மொடேராத்தோ என்பது

a)

பாடலின் விரைவான நடை

b)

மிதமான நடை

c)

மெதுவான நடை

8.

அண்டாந்தே என்பது

a)

பாடலின் விரைவான நடை

b)

மிதமான நடை

c)

மெதுவான நடை

9.

பாடல் எவ்வித தடங்களுமின்றிச் சீராகப் பாடுவதையும் அல்லது இசைக்கப்படுவதையும் குறிப்பது.

a)

லெகாத்தோ

b)

ஸ்தகாதோ

10.

பாடல் விட்டுவிட்டுப் பாடுதலையோ இசைப்பதையோ குறிப்பதாகும்.

a)

லெகாத்தோ

b)

ஸ்தகாதோ

11.

இந்த நோட்டின் பெயர் என்ன?

a)

A. குரோச்செட்

b)

B. மினிம்

c)

C. குவேவர்

d)

D. செமிபிரிஃப்

12.

இந்த நோட்டின் மதிப்பு என்ன?

a)

A. 1

b)

B.2

c)

C. 3

d)

D.4

13.

என் பெயர் என்ன?

a)

குரோச்செட்

b)

மினிம்

c)

குவேவர்

d)

செமிபிரிஃப்

14.

என் பெயர் என்ன?

a)

புள்ளி குரோச்செட்

b)

புள்ளி குவேவர்

c)

புள்ளி மினிம்

d)

செமிபிரிஃப்

15.

என் பெயர் என்ன?

a)

குவேவர்

b)

குரோசட்

c)

செமிபிரிவ்

d)

மினிம்

16.

இந்த ஓய்வுக்குறியின் பெயர் என்ன?

a)

குவேவர்

b)

மினிம்

c)

குரோச்செட்

d)

செமிபிரிஃப்

17.

இதன் மதிப்பு என்ன?

a)

1/2

b)

1

c)

2

d)

4

18.

நான் யார்? என் மதிப்பு என்ன?

a)

புள்ளி குரோச்செட் = 3

b)

புள்ளி குரோச்சட் = 2

c)

புள்ளி மினிம் = 4

d)

புள்ளி மினிம் = 3

19.

இந்தக் கோட்டின் பெயர் என்ன?

a)

இசைக் கோடு

b)

எண் கோடு

c)

பார்க் கோடு

20.

இந்தக் கிளவ்வின் பெயர் என்ன?

a)

பேஸ் கிளவ்

b)

டிரபல் கிளவ்