wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணித மேதை (2)

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

சீனிவாச ராமானுஜர் பிறந்த தேதி எது?

a)

22.12.1887

b)

25.10.1870

c)

12.2.1880

d)

2.11.1789

2.

சீனிவாச ராமானுஜர் எந்த நோயின் காரணமாக தனது 33-வது வயதில் இறந்தார்?

a)

இருதய நோய்

b)

எழும்புருக்கி நோய்

c)

காய்ச்சல்

d)

தொற்று நோய்

3.

கர்நாடக மாநிலத்தில், சர்கஸ்காரரின் வாரிசாகப் பிறந்த கணித மேதை யார்?

a)

எஸ்.எஸ்.பிள்ளை

b)

ஆரியபட்டர்

c)

சீனிவாச ராமானுஜர்

d)

சகுந்தலா தேவி

4.

6 வயதில் தனது கணித அறிவை எந்த பல்கலைகழத்தில் வெளிப்படுத்தினார் சகுந்தலா தேவி?

a)

அண்ணாமலை பல்கலைகழகம்

b)

மைசூர் பல்கலைகழகம்

c)

பச்சையப்பன் பல்கலைகழகம்

d)

மலாயா பல்கலைகழகம்

5.

ஆரியபட்டர் உலகிற்கு வழங்கிய முக்கிய கணிதவியல் என்ன?

a)

பூஜியம்

b)

ஒன்று

c)

நூறு

d)

ஆயிரம்

6.

ஆரியபட்டர் எழுதிய நூல் எது?

a)

பட்டா சித்தாந்தம்

b)

சூரிய சித்தாந்தம்

c)

ஆரிய சித்தாந்தம்

d)

காவிய சித்தாந்தம்

7.

அறிவியல் அறிஞர்களாக மதிக்கப்பட்டு, உலக சமுதாயத்தால் ஏற்கப்பட்டு, அவர்கள் கையொப்பம் பதித்த ஆவணம் இலண்டனில் எங்கு உள்ளது?

a)

ராயல் சொசைட்டி (Royal Society)

b)

ஆப்பர் சொசைட்டி (Upper Society)

c)

சூப்பர் சொசைட்டி (Super Society)

8.

ஆந்திர பிரதேசத்தில், 1941-இல் பிறந்த கணித மேதை யார்?

a)

எம்.எஸ்.ரகுநாதன்

b)

ஆரியபட்டர்

c)

சகுந்தலா தேவி

d)

எஸ்.எஸ்.பிள்ளை

9.

எஸ்.எஸ் பிள்ளை எந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றத் தொடங்கினார்?

a)

சென்னைப் பல்கலைக்கழகம்

b)

பச்சையப்பன் கல்லூரி

c)

அண்ணாமலை பல்கலைக்கழகம்

d)

புத்ரா பல்கலைக்கழகம்

10.

சென்னைப் பல்கலைக்கழகம் எஸ்.எஸ் பிள்ளைக்கு எந்த பட்டத்தை வழங்கியது?

a)

D.Sc (Doctor of Science) பட்டம்

b)

B.A பட்டம்

c)

M. BA பட்டம்

d)

B.Sc பட்டம்