NEW
Font size
Worksheetsஉடற்கல்வி
Total questions: 10
Worksheet time: 5mins
1. விளையாடும் முன் செய்யும் நடவடிக்கை?
வெதுப்பல் பயிற்சி
தணித்தல் பயிற்சி
ஒன்றும் செய்ய தேவையில்லை
2. விளையாடி முடிந்தவுடன் எந்த நடவடிக்கையைச் செய்ய வேண்டும்?
தணித்தல்
வெதுப்பல்
ஒன்றும் தேவையில்லை
3. _____________________ செய்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சண்டை
கேலி
உடற்பயிற்சி
4. ஒரு நாளைக்குக் குறைந்தது _______________ குவளை தண்ணீர் அருந்த வேண்டும்.
எட்டு
ஐந்து
ஏழு
5. கீழ்காண்பனவற்றுள் ஒன்றைத் தவிர மற்றவை அடிப்படை இயக்கங்கள்.
ஓடுதல்
முட்டிப் போடுதல்
குளித்தல்
6. குனிதல், தள்ளுதல், இழுத்தல்
இடம்பெயரா இயக்கங்கள்
இடம்பெயர் இயக்கங்கள்
7. இடம்பெயர் இயக்கம் எது?
நடத்தல்
சமனித்தல்
முறுக்குதல்
8. தவளைபோல் குதித்தல்
இடம்பெயரா இயக்கம்
இடம்பெயர் இயக்கம்
9. பாரம்பரிய விளையாட்டைத் தேர்ந்தெடுக.
காற்பந்து
கீரிப்பறி
கூடைப்பந்து
10. நொண்டியடித்தல்
பாரம்பரிய விளையாட்டு
குழு விளையாட்டு
