Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விண்ணையும் சாடுவோம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இஸ்ரோவின் ஒன்பதாவது தலைவர் (முதல் தமிழர்)-----

a)

சிவன்

b)

அப்துல் கலாம்

c)

வளர்மதி

d)

அருணன் சுப்பையா

2.

'இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை' என்று அழைக்கப்படுபவர் -----

a)

அப்துல் கலாம்

b)

விக்ரம் சாராபாய்

c)

சிவன்

d)

மயில்சாமி அண்ணாதுரை

3.

'விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்' அமைந்துள்ள இடம் ----

a)

சென்னை

b)

ராமேஸ்வரம்

c)

திருவனந்தபுரம்

d)

திருநெல்வேலி

4.

சிவன் உருவாக்கிய செயலியின் பெயர் -----

a)

சித்தாரா

b)

நேவிக்

c)

ரேடார் இமேஜிங்

d)

சந்திராயன் 1

5.

'இந்திய ஏவுகணை நாயகன்'

என்று போற்றப்படுபவர்----

a)

விக்ரம் சாராபாய்

b)

அப்துல் கலாம்

c)

சிவன்

d)

அருணன் சுப்பையா

6.

இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குனராக பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர் -------

a)

வளர்மதி

b)

சுனிதா வில்லியம்ஸ்

c)

கல்பனா சாவ்லா

7.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் அறிவியலாளர் மற்றும் திட்ட இயக்குனர் -----

a)

சிவன்

b)

மயில்சாமி அண்ணாதுரை

c)

அருணன் சுப்பையா

d)

அப்துல் கலாம்

8.

'இளைய கலாம்' என்று அன்புடன் அழைக்கப்படுபவர்

a)

சிவன்

b)

மயில்சாமி அண்ணாதுரை

c)

அருணன் சுப்பையா

d)

அப்துல் கலாம்

9.

நிலவிற்கு நம்நாடு அனுப்பிய முதல் ஆய்வுக்கலம் -----

a)

சந்திராயன் 1

b)

ரேடார் இமேஜிங்

c)

மங்கள்யான்

d)

ஆரியபட்டா

10.

இதுவரை இந்தியாவுக்காக செலுத்தப்பட்ட செயற்கை கோள்களின் எண்ணிக்கை ------

a)

42

b)

45

c)

44

d)

40