NEW
Font size
Worksheetsகேள்விக்குப் பதிலளி
Total questions: 5
Worksheet time: 4mins
வேலனில் புத்தாண்டுத் தீர்மானம் என்ன?
உடல் எடையைப் பெருக்குவதே வேலனின் புத்தாண்டுத் தீர்மானம்
உடல் எடையைக் குறைப்பதே வேலனின் புத்தாண்டுத் தீர்மானம்.
நன்றாகச் சாப்பிடுவதே வேலனின் புத்தாண்டுத் தீர்மானம்.
யாத் வேலனுக்கு ஆலோசனை கூறியது?
வேலனுக்கு ஆலோசனை கூறியது அவனின் நண்பர்கள் ஆவார்கள்.
வேலனுக்கு ஆலோசனை கூறியது அவனின் உறவினர்கள் ஆவார்கள்.
வேலனுக்கு ஆலோசனை கூறியது அவனின் பெற்றோர்கள் ஆவார்கள்.
வேலன் உடல் எடையைக் குறைக்க என்ன செய்தான்?
வேலன் உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி செய்து உணவைக் குறைத்தான்.
வேலன் உடல் எடையைக் குறைக்க இன்னும் சாப்பிட்டான்.
ஏன் உடல் எடை சீராக இருக்க வேண்டும்?
உடல் எடையைச் சீராக வைத்திருப்பதன் மூலம் நாம் அழகாக இருக்கலாம்.
உடல் எடையைச் சீராக வைத்திருப்பதன் மூலம் நாம் நோயைத் தடுக்கலாம்.
தொடர்படம் உணர்த்தும் நன்னெறி யாது?
தொடர்படம் உணர்த்தும் நன்னெறி யாதெனில் நாம் எப்பொழுதும் சாப்பிட்டு கொண்டே இருக்க வேண்டும்.
தொடர்படம் உணர்த்தும் நன்னெறி யாதெனில் முயற்சி செய்யக் கூடாது.
தொடர்படம் உணர்த்தும் நன்னெறி யாதெனில் உடல் எடையைச் சீராக வைத்திருக்க வேண்டும்.
