wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தென்கிழக்காசியாவில் கடை உறைபனி யுக மாற்றத்தின் விளைவு

Total questions: 10

Worksheet time: 29mins

Name
Class
Date
1.

உலகில் மொத்தம் எத்தனை கண்டங்கள் உள்ளன?

a)

1

b)

5

c)

7

d)

11

2.

தென்கிழக்காசிய நாடுகளை தேர்ந்தெடுக்கவும்.

a)

கம்போடியா

b)

லாவோஸ்

c)

ஜப்பான்

d)

சீனா

3.

மலேசியா எந்த கண்டத்தில் அமைந்துள்ளது?

a)

தென் அமெரிக்கா கண்டம்

b)

ஆப்பிரிக்கா கண்டம்

c)

ஆசியா கண்டம்

d)

அண்டார்டிகா கண்டம்

4.

இவற்றில் எது கடை உறைபனி யுகத்தில் நடைபெற்றது?

a)

பூமியின் வெப்பநிலை அதிகரித்தது அதிகரிப்பு

b)

கடலின் நீர்மட்டம் உயர்வு

c)

பனிக்கட்டி நகர்ச்சி

d)

உலகம் அழியத் தொடங்கியது

5.

ஆசியான் (ASEAN) என்றால் என்ன?

a)

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு

b)

சிங்கப்பூர் கூட்டரசு

c)

மலேசியாமக்களால் கண்டுப்பிடிக்கப்பட்டது

d)

உலகில் உள்ள அனைத்து நாடுகளின் கூட்டமைப்பு

6.

சுண்டா கண்டத் தட்டு (Pentas Sunda / Sunda Plate) என்றால் என்ன?

a)

தென்கிழக்காசியாவில் உள்ள அனைத்து நாடுகளையும் இணைக்கும் மிகப் பெரிய நிலப்பகுதி

b)

தென்கிழக்காசியாவில் தீவுகளை இணைக்கும் மிகப் பெரிய நிலப்பகுதி

c)

தென்கிழக்காசியாவில் நிலத்தை இணைக்கும் மிகப் பெரிய நிலப்பகுதி

d)

தென்கிழக்காசியாவில் நிலத்தையும் தீவுகளையும் இணைக்கும் மிகப் பெரிய நிலப்பகுதி

7.

பனிக்கட்டிகள் உருகியதால், ____________________ அதிகரித்ததோடு தென்கிழக்காசியாவில் ஆறு, ஏரி போன்றவை உருவாகின.

a)

நிலங்கள்

b)

கடல் நீர்மட்டம்

c)

டைனோசர்

d)

மணல்

8.

தாழ்வான நிலப்பகுதிகள் மூழ்கத் தொடங்கியதால், ___________________ உருவாகின.

a)

புதிய உலக வரைபடம்

b)

புதிய நிலங்கள்

c)

கடல்

d)

புதிய குடியிருப்புகள்

9.

தாழ்வான நிலப்பகுதிகள் மூழ்கத் தொடங்கியதால், மனிதர்கள் _____________________ இடம் பெயர்ந்தனர்.

a)

மற்ற நாடுகளுக்கு

b)

உயர்நிலப் பகுதிகளுக்கு

c)

கீழ்நிலப் பகுதிகளுக்கு

d)

மற்ற குகைகளுக்கு

10.

சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை பராமரிப்பதற்கான முயற்சிகளின் முக்கியத்துவத்தை தேர்ந்தெடுக

a)

தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அழிவதைத் தடுக்கலாம்

b)

இயற்கையின் அழகை பாதுகாக்கலாம்

c)

இயற்கைப் பேரழிவை தடுக்கலாம்

d)

உயிரினங்களுக்கு சுத்தமான நீர் கிடைக்கும்