Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆரோக்கிய வாழ்க்கை முறை (HBL)

Total questions: 13

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்று எது?

a)

ஆராசக்கோவை

b)

வன்கயத்தோர்

c)

பெருவாயில் முல்லி

2.

ஆசாரம் என்பதன் பொருள் என்ன?

a)

மனிதனுக்கு இன்றியமையாத ஒன்று

b)

ஒழுக்கம்

c)

நூல்

3.

உணவை உண்பதில் எது சரியான முறை?

a)

நின்று கொண்டு உண்பது

b)

தரையில் அமர்ந்து உண்பது

c)

கட்டில் மேல் அமர்ந்து உண்பது

4.

தரையில் அமர்ந்து உண்ணும் பழக்கம் யாருக்கு உள்ளது?

a)

ஆதிகால மனிதர்களுக்கு

b)

இந்தியர்களுக்கு

c)

தமிழர்களுக்கு

5.

தரையில் சம்மனம் போட்டு அமர்ந்து உண்ண முக்கியக் காரணம் என்ன?

a)

தரையில் அமர்ந்து உண்ணுவது அழகாக இருப்பதால்

b)

முன்னோர்கள் கூறி உள்ளனர் என்பதால்

c)

நம் உடலின் ஆரோக்கியம் மேம்படுவதால்

6.

உணவு, இலையில் பரிமாறப்படுவதால் ஏற்படும் நன்மை யாது?

a)

உணவை நன்றாகச் சாப்பிட முடியும்

b)

வயிறும் மூளையும் நன்றாக வளர்ச்சி அடையும்

c)

அளவிற்கு அதிகமாகச் சாப்பிட உடல் ஒத்துழைக்காது

7.

ஏன் நின்று கொண்டு சாப்பிடக் கூடாது?

a)

இடுப்பிற்குக் கீழ் அதிக இரத்த ஓட்டம் பாய்வதால்

b)

இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்வதால்

c)

சீரனம் நன்றாக நடப்பதால்

8.

உறங்கும் இடத்தில் வேலைகளைச் செய்வதால் ஏற்படும் பாதிப்பு என்ன?

a)

நம்முடைய உறக்கம் பாதிக்கப்படும்

b)

நம் எண்ணங்களின் அதிர்வலைகள் அங்கே குடிக்கொள்ளும்

c)

இடைவிடாமல் தூங்க முடியும்

9.

உள்ளங்கையில் உணவுபடும்படி ஏன் உண்ண கூடாது?

a)

பெரியவர்கள் கூறுவதால்

b)

உணவை அதிகமாக உண்பதால்

c)

உறவுகள் ஒட்டாது என்பதால்

10.

குளித்த பின்பே உணவை உண்ண வேண்டும் என்று எதற்காகக் கூறுகின்றர்?

a)

பசியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக

b)

உடலில் உள்ள உயிர் அனுக்கள் புத்துணர்ச்சிப் பெற்று பசி எடுப்பதற்காக

c)

நம்முடைய உடலைக் குளிர்விப்பதற்காக

11.

சாப்பிடும்போது ஏன் எந்தச் செயலையும் செய்யக் கூடாது?

a)

ஆசாக்கோவை என்னும் நூலில் கூறப்பட்டுள்ளதால்

b)

உணவை ரசித்து ருசித்து உண்ண வேண்டும் என்பதால்

c)

பெரியவர்கள் கோபம் கொண்டு திட்டுவார்கள் என்பதால்

12.

உணவை உண்ணும்போது ஏன் பேசிக் கொண்டே இருக்கக் கூடாது?

a)

உணவு தொண்டை வழியாக வயிற்றுக்குச் செல்வதால்

b)

சுவாசக் குழாய்க்குள் உணவு சென்றுவிடும் என்பதால்

c)

உணவு குழாய் திறந்து இருப்பதால்

13.

கிழக்குத் திசையில் அமர்ந்து ஏன் உணவை உண்ண வேண்டும்?

a)

நம்முடைய ஆயுள் பெருகும் என்பதால்

b)

முன்னோர்கள் கூறி உள்ளதால்

c)

அது சூரியன் உதிக்கும் திசையாக இருப்பதால்