NEW
Font size
WorksheetsHebrews 6 -8
Total questions: 10
Worksheet time: 5mins
What is the anchor of the soul?
எது ஆத்தும நங்கூரமாயிருக்கிறது?
Charity
கருணை
Faith
விசுவாசம்
Hope
நம்பிக்கை
All the above
மேலேயுள்ள எல்லாம்
What is impossible for God to do?
தேவனால் செய்ய கூடாதது என்ன?
Number the sins of man
மனிதனின் பாவங்களை எண்ணுவது
Show his wrath
அவருடைய கோபத்தைக் காட்டுவது
Lie
பொய்யுரைப்பது
None of the above
இவை எதுவுமில்லை
Let us go on to _______________.
நாம்_____________கடந்துபோவோமாக
Perfection
பூரணராகும்படி
Jerusalem
எருசலேம்
Traditions
மரபுகள்
Heaven
பரலோகம்
Who was Melchizidek?
மெல்கிசேதேக்கு யார்?
An angel
தேவதூதன்
King of Salem
சாலேமின் ராஜா
Priest of the most high God
உன்னதமான தேவனுடைய ஆசாரியன்
B and C
பி மற்றும் சி
All the above
மேலேயுள்ள எல்லாம்
There arises another priest, who is made not after the law of a carnal commandment, but after the power of__________.
அல்லாமலும், வேறொரு ஆசாரியர் மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகாமல், ___________ ஆசாரியரானார்.
Fire and brimstone
நெருப்பு மற்றும் கந்தகம்
Sword and shield
வாள் மற்றும் கேடயம்
Endless life
அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே
None of the above
இவை எதுவுமில்லை
The sons of this man receive the office of the priesthood.
இந்த மனிதனின் புத்திரர் ஆசாரியத்துவ அலுவலகத்தைப் பெறுகிறார்கள்.
Rueban
ரூபன்
Dan
தாண்
Judah
யூதா
Levi
லேவி
Where is the new covenant written?
புதிய உடன்படிக்கை எங்கே எழுதப்பட்டுள்ளது?
On stone tablets
கற்பலகைகளில்
In the hearts of the people
மக்களின் இருதயங்களில்
In the bible
வேதாகமத்தில்
The priests offer gifts according to ___________.
ஆசாரியர்கள் ___________ படி காணிக்கைகளை வழங்குகிறார்கள்.
Their means
தங்கள் தகுதிக்கேற்றபடி
The Law
நியாயப்பிரமாணத்தின்படி
The judgment
நியாயத்தீர்ப்பின் படி
All the above
மேலேயுள்ள எல்லாம்
God said, He would remember these no more.
இனி இவைகளை நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
Their names
அவர்களுடைய நாமங்கள்
Their sons and daughters
அவர்களுடைய மகள் மற்றும் மகன்கள்
Their sins and iniquities
அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும்
That which bears thorns and biers is ultimately_________.
முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ முடிவிலே________.
Burned
சுட்டெரிக்கப்படும்
Pruned
வெட்டப்படும்
Saved
காப்பாற்றப்படும்
