Worksheetsஜப்பான்
Total questions: 7
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
பல்லாங்குழி என்பது பொதுவாக யாரால் விளையாடப்படும் ?
a)
ஆண்கள்
b)
மணப்பெண்கள்
c)
பெண்கள்
d)
முதியோர்கள்
2.
பல்லாங்குழி எதனால் ஆன ஒரு விளையாட்டுச் சாதனம்?
a)
மரம்
b)
இரும்பு
c)
உலோகம்
d)
மரம், இரும்பு, உலோகம்
3.
பல்லாங்குழி எதை வைத்து விளையாடப்படுக்கிறது?
a)
புளியாங்கொட்டை
b)
பந்து
c)
புலி
d)
மிட்டாய்
4.
முன்பெல்லாம் பல்லாங்குழி எப்படி அழைக்கப்பட்டது?
a)
பல்லாங்குழி
b)
பன்னாங்குழி
c)
பட்டாங்குழி
d)
பச்சாங்குழி
5.
பல்லாங்குழியை எதனால் பன்னாங்குழி என்று அழைத்தனர்?
a)
பன்னை வைத்திருப்பவர்கள் விளையாடுவதால்
b)
பதினாறு குழிகள் இருப்பதால்
c)
பதினான்கு குழிகள் இருப்பதால்
6.
பல்லாங்குழி எங்கிருந்து வந்திருக்கும் என்பதை குறிப்பிடுக.
a)
ஆசியா
b)
ஆப்பிரிக்கா
c)
அரேபியா
d)
இந்தியா
7.
பல்லாங்குழி எப்பொழுது கண்டுப்பிடிக்கப் பட்டது?
a)
5050b.c.
b)
2021
c)
1078
d)
100 b.c.
100 %
